Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆண்: ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
பெண்: ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு
ஆண்: போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு
பெண்: கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு
ஆண்: ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு

ஆண்: கள்ளழகர் வைகை ஆற்றில் கால வைக்கும் நல்ல நாளில் எட்டு பட்டி ஊரு சனம் கட்டுச் சோறு கட்டி வரும்
பெண்: சொக்கனுக்கு மீனாள் போல தக்க துணை வாச்சதாலே சின்னஞ்சிறு ஜோடி எல்லாம் சித்திரையில் இங்கு வரும்
ஆண்: உன் மேல தான் ஆச வச்சேன் வேறெதுக்கு மீசை வச்சேன்
பெண்: என் புருஷன் நீயாகத்தான் போன சென்மம் பூச வச்சேன்
ஆண்: உன்னோடு தான் நானும் கூட என்னோடு தான் நீ கூட போடு முந்தானை ஹே

ஆண்: ஆ போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு
ஆண்: எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களைத்தான் கட்டி வச்சான் பொன்ஜாதியோ பூன்தோரணம் நானோ ரொம்ப சாதாரணம்
ஆண்: வெண்ணிலவ மேகம் போல என்ன அவ மூடி வைப்பா மத்தவங்க கண்ணு பட்டா தத்தளிப்பா தான் தவிப்பா
ஆண்: ஊருக்கவ ராணி போல எனக்கு அவ அம்மன் போல சொல்ல போனா என்ன போல பாக்யவான் யாரும் இல்லை
ஆண்: தாரம் கூட தாயைப் போல ஈடு சொல்ல யாரும் இல்லை எல்லாம் என் யோகம்
ஆண்: ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு
ஆண்: போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு
ஆண்: ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு

Chorus: Mmm..mmm.mmmmm Hmmm.mmmm...hmmmm..mmmm
Male: Raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu
Female: Aaththangkarai eerakaathu
Maela pattu mogam aachu
Male: Podu nilaa choru
En ponnumani thaeru
Female: Kooda vandhu seru
Naan sottum kani chaaru
Male: Hey..raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu
Female: Aaththangkarai eerakaathu
Mela pattu mogam aachu
Male: Kallazhagar vaigai aatril Kaala vaikkum nalla naalil Ettu patti ooru sanam Kattu choru katti varum
Female: Sokkanukku meenaal polae Thakka thunai vaachadhaalae Chinnanchiru jodi ellaam Siththiraiyil ingu varum
Male: Un mela dhaan aasai vachen
Veredhukku meesa vachen
Female: En purushan neeyaagathaan
Pona senmam poosa vachen
Male: Unnodudhaan naanum kooda Ennodudhaan nee kooda Podu mundhaanai .hey.
Female: Aaththangkarai eerakaathu
Mela pattu mogam aachu
Male: Raaththiriyil paadum paattu
Ketka ketka aasaiyaachu
Female: Kooda vandhu seru
Naan sottum kani chaaru
Male: Aah..podu nilaa choru
En ponnumani thaeru
Male: Ellorukkum ezhudhi vachaan Engalathaan katti vachaan Ponjaadhiyo poon dhoranam Naano romba saadharanam
Male: Vennilava megam pola Enna ava moodi vaippaa Mathavanga kannu patta Thathalippaa thaan thavippaa
Male: Oorukkava raani pola Enakku ava amman pola Sollappona enna pola Baagiyavaan yaarum illai
Male: Thaaram kooda thaayai pola Eedu solla yaarum illai Ellaam en yogam..
Male: Raaththiriyil paadum paattu Ketka ketka aasaiyaachu Aaththangkarai eerakaathu Maela pattu mogam aachu
Male: Podu nilaa choru En ponnumani thaeru Kooda vandhu seru Naan sottum kani chaaru
Male: Hey..raaththiriyil paadum paattu Ketka ketka aasaiyaachu Aaththangkarai eerakaathu Mela pattu mogam aachu
soorarai pottru lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil bhajans lyrics
mg ramachandran tamil padal
lyrics status tamil
vinayagar songs tamil lyrics
piano lyrics tamil songs
enjoy enjami song lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil collection lyrics
brother and sister songs in tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
maara song tamil
sad song lyrics tamil
devane naan umathandaiyil lyrics
morrakka mattrakka song lyrics
tamil song lyrics in tamil
ilaya nila karaoke download
malare mounama karaoke with lyrics