Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: .........
ஆண்: { அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு } (2) யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண்: வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு
பெண்: பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
ஆண்: ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா
பெண்: மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா
ஆண்: சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா பொத்தி பொத்தி வச்சதென்ன என்ன என்னவோ இஷ்டமா
பெண்: கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு மாட்டாம மாட்டிபுட்ட சொக்கு பொடி போட்டு
ஆண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்: ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே
ஆண்: சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே
பெண்: வேரு விட்ட ஆலம் கன்னு வானம் தொட பாா்க்குது வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
ஆண்: பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு
பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண்: பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு
ஆண்: வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாய விட்டு போனதென்ன பேச்சு

Female: ................
Male: { Adi poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru } (2) Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu
Female: Adi poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu
Female: Vattam ittu suthum kannu veechu Vaaiya vitu ponathenna pechu
Female: Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru
Male: Aathangara anthapuram aaki kollavaa Andha akaraikum ikaraikum kotta katta vaa
Female: Maman kaiyil poovai thanthu soodi kollavaa Adi aasai ennum oonjal katti aadi kolla vaa
Male: Sollu sollu thitam enna Solluvathu kashtama Pothi pothi vachathenna Enna ennavo ishtama
Female: Koovaama koovuriyae kukoo kukoo paatu Maataama maati puta soku podi pottu
Male: Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu
Female: Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru
Female: Oorai ellam suthi vantha otha kiliyae Ippo oridathil nindrathenna sollu kiliyae
Male: Sontham bantham yaarum indri vantha kiliyae Oru sontham ippo vanthathenna vaasal vazhiyae
Female: Veru vita aalam kannu Vaanam thoda paarkuthu Vaanam thodum aasaiyila Mella mella pookuthu
Male: Poo poovaa pooka vacha Maaman avan yaaru Paadugira paatula thaan neeyum adha kooru
Female: Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu
Female: Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru Yaar idathil un manasu pochu Noola polae un udambu aachu
Male: Vattam ittu suthum kannu veechu Vaaiya vitu ponathenna pechu
Female: Poonguyilae poonguyilae kelu Nee paatedutha kaaranatha kooru
bahubali 2 tamil paadal
putham pudhu kaalai movie songs lyrics
kai veesum kaatrai karaoke download
tamil song search by lyrics
tamil bhajans lyrics
tamil to english song translation
karaoke lyrics tamil songs
kannamma song lyrics in tamil
old tamil songs lyrics
inna mylu song lyrics
enjoy enjami song lyrics
tamil song lyrics video download for whatsapp status
old tamil christian songs lyrics
tamil bhajan songs lyrics pdf
enna maranthen
national anthem lyrics tamil
best tamil song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
3 movie songs lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics