Added Date: Feb 11, 2022
ஆண்: மேளங்கொட்டுடா தாளம் தட்டுடா நாளும் நம்ம நாளே ஆச மொத்தமும் ஆடி தீரனும் கேளு வரம் கேளு
ஆண்: ஊர சுத்தனும் ஊஞ்சல் கட்டனும் வேலி தாண்டி பாரு காஞ்ச மண்ணுல சாமி செஞ்சிதான் வேண்டி கேட்டுப்பாரு
ஆண்: ஆழி தண்ணிதான் தேனா இனிக்கும் வேற வழி ஏது ஆறு குளந்தான் ஏட்டில் இருக்கும் பார்க்க முடியாது
ஆண்: மேடு பள்ளம் தானே தெனம் தாண்டி ஓடனும் வாழும் எந்த நாளும் ஒன்னு கூடி பாடனும்

ஆண்: கண்ண கட்டி காட்டுல கண்ணா மூச்சி ஆடுவோம் வானம் பாத்த பூமியில் பட்டு பூச்சி தேடுவோம்
ஆண்: பள்ளியில சொல்லாதத கேளு இனி தண்ணி குடம் தூக்குறவன் பாடம் படி
ஆண்: கை வீசியே காத்தோடதான் கொண்டாடு நீ சந்தோசத்த ஊருக்குள்ள தேடி புடி

Male: Melan kottuda Thalam thattuda Nalum namma naalae Aasa moththamum Aadi theeranum Kelu varam kelu
Male: Oora suththanum Oonjal kattanum . Veli thandi paaru Kanja mannula Saami senjithan Vendi kettu paaru
Male: Aazhi thannithan Thaena inikkum Vera vazhi yedhu Aaru kulamndhaan Yettil irukkum Paarkka mudiyaathu
Male: Medu pallam dhaanae Dhenam thandi odanum Vazhum endha naalum Onnu koodi paadanum

Male: Kanna katti kattula Kannaa moochi aduvom Vaanam pattha boomiyil Pattu poochi theduvom
Male: Palliyila solladhadha Kelu ini Thanni kudam thookkuravan Paadam padi
Male: Kai veesiyae kaththoda thaan Kondadu nee Sandhosatha oorukkulla Thedi pudi
Male: Medu pallam dhaanae Dhenam thandi odanum Vazhum endha naalum Onnu koodi paadanum
Male: Melan kottuda Thalam thattuda Nalum namma naalae Aasa moththamum Aadi theeranum Kelu varam kelu
Male: Oora suththanum Oonjal kattanum . Veli thandi paaru Kanja mannula Saami senjithan Vendi kettu paaru
Male: Aazhi thannithan Thaena inikkum Vera vazhi yedhu Aaru kulamndhaan Yettil irukkum Paarkka mudiyaathu
Male: Medu pallam dhaanae Dhenam thandi odanum Vazhum endha naalum Onnu koodi paadanum
kai veesum kaatrai karaoke download
maara movie lyrics in tamil
only music tamil songs without lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil tamil song lyrics
a to z tamil songs lyrics
sivapuranam lyrics
tamil karaoke songs with lyrics free download
you are my darling tamil song
saraswathi padal tamil lyrics
master the blaster lyrics in tamil
story lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
eeswaran song
devane naan umathandaiyil lyrics
best tamil song lyrics for whatsapp status download
sad song lyrics tamil
master song lyrics in tamil free download
azhage azhage saivam karaoke