Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
பெண்: கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில் காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்
பெண்: தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில் எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்
பெண்: நெஞ்சோடு பூச்செடி வைக்கும் நட்புக்கு மாதம் உண்டா மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும்
ஆண்: கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில் காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்
ஆண்: தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில் எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்
குழு: ..........
ஆண்: எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கே ஒன்றானோம் யே யே ஹே எல்லோர் வீடும் ஒன்றாய் மாற ஏழெட்டு தாய் கண்டோம் ஆஹா
பெண்: தலை கோர தோழன் வந்தால் துயரங்கள் ஓடி போகும் முடியெல்லாம் நரைக்கும் போதும் நட்போடு நாம் வாழ்வோம்
ஆண்: கல்லூரி தந்த பாடம் தான் காலத்தால் மறந்து போகுமே கல்லூரி நட்பு தான் அட என்றும் மறக்காதே
ஆண்: கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில்
பெண்: காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்
ஆண்: தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில்
பெண்: எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்
ஆண்: காதல் மனது புகையை போலே மறைத்தால் தெரிந்து விடும் யே யே யே காதலில் தானே பூக்களும் கூட மலைகளை உடைத்து விடும் ஹா..
பெண்: ஏதேதோ மாற்றம் வந்து என்னைத்தான் துண்டு போடுதே ஏகாந்த காற்று வந்து என் நெஞ்சை தொட்டு போகுதே
ஆண்: நின்றாலும் நடக்கும் போதிலும் நண்பர்கள் சிரிக்கும் போதிலும் ஒட்டாமல் வாழ்கிறேன் அடி என்னிடம் நான் இல்லை

பெண்: நெஞ்சோடு பூச்செடி வைக்கும் நட்புக்கு மாதம் உண்டா மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும் ஹே ஹே

Female: Kanavugal pookum aandugal thodangum January maathadhil Kaadhalai solla thethigal undu February maathadhil
Female: Thervugal vanthu thollai kodukum March maathadhil Ella naalum vidumurai naalae April maathadhil
Female: Nenjodu poochedi vaikum Natpuku maatham undaa Maatham panirendum natpirukum
Male: Kanavugal pookum aandugal thodangum January maathadhil Kaadhalai solla thethigal undu February maathadhil
Male: Thervugal vanthu thollai kodukum March maathadhil Ella naalum vidumurai naalae April maathadhil
Chorous: { Nananaana .. Naanananaanaa } (2) Nananana nana naa . hoo
Male: Engo piranthu engo valarnthu Ingae ondraanom yeah yeah hey Ellor veedum ondraai maara Ezhettu thaai kandom ahaa
Female: Thalai kora tholan vanthaal Thuyarangal odi pogum Mudiyellam naraikumbothum Natpodu naam vaazhvom
Male: Kalloori thantha paadamthaan Kaalathaal maranthu pogumae Kalloori natputhaan ada endrum marakaathae
Male: Kanavugal pookum aandugal thodangum January maathadhil
Female: Kaadhalai solla thethigal undu February maathadhil
Male: Thervugal vanthu thollai kodukum March maathadhil
Female: Ellam naalum vidumurai naalae April maathadhil
Male: Kaadhal manathu pugayai polae Maraithaal therinthuvidum yeah yeah yeah Kaadhalilthaanae pookalum kooda Malaigalai udaithuvidum haa aa
Female: Ethedho maatram vanthu Yennaithaan thundu podudhae Yegaantha kaatru vanthu En nenjai thottu pogudhae
Male: Nindraalum nadakumbothilum Nanbargal sirikum bothilum Ottaamal vaazhgiren Adi ennidam naan illai
Female: Kanavugal pookum aandugal thodangum January maathadhil Kaadhalai solla thethigal undu February maathadhil
Female: Thervugal vanthu thollai kodukum March maathadhil Ella naalum vidumurai naalae April maathadhil
Female: Nenjodu poochedi vaikum Natpuku maatham undaa Maatham panirendum natpirukum hey hey
Male: Kanavugal pookum aandugal thodangum January maathadhil Kaadhalai solla thethigal undu February maathadhil
Male: Thervugal vanthu thollai kodukum March maathadhil Ella naalum vidumurai naalae April maathadhil
aathangara marame karaoke
alli pookalaye song download
soorarai pottru dialogue lyrics
kinemaster lyrics download tamil
ben 10 tamil song lyrics
snegithiye songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
marudhani lyrics
online tamil karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics download
gaana song lyrics in tamil
tamil poem lyrics
thaabangale karaoke
tamil bhajan songs lyrics pdf
karaoke with lyrics tamil
google google tamil song lyrics in english
dhee cuckoo song
kai veesum kaatrai karaoke download
enjoy enjoy song lyrics in tamil
valayapatti song lyrics