Added Date: Feb 11, 2022
ஆண்: { என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ } (2)
ஆண்: என் காதுல இசை போல பேசுற உன் குரலால் எசபோல நீயும் பேசவே எப்போவுமே ரசிக்கிற நானே ஏதோ ஏதோ பாடுறேன் நானே
ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டி போட மறுத்தாலே ஹையோ ஹையயோ
ஆண்: குத்தாலத்து சாரல போல் நல்லா சிரிக்க என் தேன் மொழி கன்னங்குழி போதாதுன்னு என்ன மயக்கும் உன் மை விழி
ஆண்: கருவா பய கனவெல்லாம் கலர் படம் ஆனதனால முழிச்சாலும் மெதந்தானே காதல் எனும் பல்லாக்கு மேல
ஆண்: தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே

ஆண்: வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழு பௌர்ணமி சொக்கனுக்கே ஆச வரும் என்ன அழகு என் கண்மணி
ஆண்: தை மாசம் தேதி குறிக்கவா தெனம் தெனம் கேள்வி கேக்குது உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது

ஆண்: ஒருவா சோறும் இறங்காம ஒரு நாளுமே உறங்காம தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தானாதன் ஆகுறேன் நானே

Male: {En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo} (2)
Male: En kadhula isai pola Pesura un korallaalae Yesapola neeyum pesavae Eppovumae rasikira naanae Yedho yedho paaduren naanae
Male: En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo
Male: Kuthaalaththu saarala pol Nallaa sirikka en thaenmozhi Kannangkuzhi pothaathunnu Enna mayakkum un mai vizhi
Male: Karuva paya kanavellam Color padam aanathanaala Muzhichaalum medhanthaanae Kaadhal enum palaaku mela
Male: Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae
Male: En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo
Male: Vetkathukae vetkam varum Un meni muzhu pournami Sokkanukkae aasa varum Enna azhagu en kanmani
Male: Thai maasam thedhi kurikava Dhenam dhenam kelvi kekuthu Un nenjula oonjal aadavae Manjakayir yengi vaaduthu
Male: Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae
Male: En kannu kulla oru sirikki Kattipottalae enna irukki Manasa kattipoda maruthaalae Haiyoh haiyaiyo
Male: Oruvaa sorum erangaama Oru naalumae orangaama Thadumaraum en manasu kekuthu Eppo unna servathu maanae Pithaanaathan aaguren naanae
karaoke tamil christian songs with lyrics
malto kithapuleh
only tamil music no lyrics
kadhali song lyrics
kadhal song lyrics
medley song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
tamil tamil song lyrics
tamil song lyrics in tamil
thamizha thamizha song lyrics
tamil christian christmas songs lyrics
tamil music without lyrics
best tamil song lyrics
kai veesum
friendship songs in tamil lyrics audio download
tamil christian karaoke songs with lyrics free download
old tamil songs lyrics in tamil font
aasai nooru vagai karaoke with lyrics
devathayai kanden song lyrics
tamilpaa