Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
ஆண்: ஐயோ கொஞ்சம் சிரிக்கிறா அழக காட்டி மயக்குறா காயா பழமா கேள்வியா கேக்குறா
ஆண்: கூர்க்கா வேலையும் குடுக்குறா கூட்ஸா என்னையும் இழுக்குறா ஹார்ட்குள்ள ஸ்கூட்டிதான் ஓட்டுறா
ஆண்: ரம்மு கின்னு ஒயின்னு கூட உன்ன பாத்தா ரஸ்னாவாகுதே நீயும் முன்னே போனா மூச்சு காத்து பின்னே வந்து என்னை தாக்குதே
ஆண்: பஞ்சும் தீயும் பத்திக்கிச்சு பம்பரமா சுத்திக்கிச்சு
ஆண்: அட்டி போட்டு குந்திகிச்சு என்னென்னமோ தந்திடுச்சு
விஷ்லிங்: .........
பெண்: அழுக்கு மூட்ட பையா உன்ன மாத்தி புட்டேன் ஹை யா கைய கோத்து நானும் ஊரா சுத்துறேன்
பெண்: உப்பு மூட்டத்தாயா என்ன தூக்கி கிட்டு போயா களவாட நீயும் என்ன பாக்குற
பெண்: கஞ்ச பையன் நீதான் துட்ட கரைக்க வச்சேன் நான்தான் கிப்ட்டா வாங்கி தந்து மயக்க பாக்குற
ஆண்: பர்ஸும் காலியாச்சு அத நெனச்சா வரல பேச்சு ரோட்டு போஸ்டர் கூட பல்ல காட்டுது
ஆண்: மாஞ்சா நூலா தச்சி தெனம் பறக்கவிட்ட மச்சி இவ டார்ச்சர் கூட டேஸ்ட்டி ஆனதே
ஆண்: ஏன் டி மூட ஏத்துற நீ தப்பு தப்பா பாக்குற காதல் வித்த போடுற போங்கு காட்டுற
ஆண்: ரம்மு கின்னு ஒயின்னு கூட உன்ன பாத்தா ரஸ்னாவாகுதே
ஆண்: பஞ்சும் தீயும்
பெண்: பத்திக்கிச்சு
ஆண்: பம்பரமா
பெண்: சுத்திக்கிச்சு
ஆண்: அட்டி போட்டு
பெண்: குந்திகிச்சு ஆண் &
பெண்: என்னென்னமோ தந்திடுச்சு

Male: Ayyo konjam sirikkiraa Alaga kaatti mayakkuraa Kaayaa palamaa Kelviyaa kekkuraa
Male: Gurrkka velaiyum kudukkuraa Goodsaa ennayum ilukkuraa Heartukkulla Scootythaan otturaa
Male: Rummu ginnu wine-u kooda Unna paatha rasnavaakuthae Neeyum munnae pona Moochu kaathu Pinnae vanthu ennai thaakkuthae
Male: Panjum theeyum.. Paththikkichu.. Bumbarama.. Suththikkichu..
Male: Atti pottu.. Kunthikkichu.. Ennennamo.. Thanthidhuchu..
Whistling: ........
Female: Alukku mootta paiya Unna maaththiputten highya Kaiyya koththu naanum Oora suththuren.
Female: Uppu moottathaayaa.. Enna thookkikittu poyaa.. Kalavaada neeyum Enna paakkura..
Female: Kanja paiyen neethan Thutta karaikkavachen naanthaan Giftah vaangi thanthu Mayakka paakkura..
Male: Purse-um kaaliyaachu.. Atha nenacha varala pechu.. Roattu posterkooda Palla kaattudhu..
Male: Maanja noolaa thachi.. Thenam parakkavitta machi.. Iva torture kooda Tasty aanathae..
Male: Yendi mooda yethura.. Nee thappu thappaa paakkura Kaadhal viththa podura.. Bongu kaattura..
Male: Rummu ginnu wine-u kooda Unna paatha rasnavaakuthae
Male: Panjum theeyum..
Female: Paththikkichu..
Male: Bumbarama..
Female: Suththikkichu..
Male: Atti pottu..
Female: Kunthikkichu..
Male &
Female: Ennennamo..
Thanthidhuchu..
karnan thattan thattan song lyrics
marudhani song lyrics
vathikuchi pathikadhuda
chinna chinna aasai karaoke download masstamilan
unna nenachu nenachu karaoke download
tamil song lyrics
soorarai pottru songs lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
best lyrics in tamil
thabangale song lyrics
aathangara orathil
vijay and padalgal
tamil christian songs lyrics
john jebaraj songs lyrics
aagasam soorarai pottru lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
kanne kalaimane song lyrics
tholgal
karaoke songs with lyrics tamil free download
rasathi unna song lyrics