Naetru Vitta Neeril Song Lyrics

Appa cover
Movie: Appa (2016)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Childrens

Added Date: Feb 11, 2022

குழந்தைகள்: நேற்று விட்ட நீரில் இன்று பூத்த வந்த பூவே தென்றலோடு சேர்ந்தே என்றும் காண வேண்டும் நீயே நேற்றிருந்த துன்பம் துக்கமெல்லாம் நேற்றைகென்றுதான் ஹோ நீயும் விட்டுச் செல்லு

குழந்தைகள்: என்ன என்ன பாதையுண்டு எட்டு வைத்து வா வா கட்டிப்போட்டு நம்மை நிறுத்த எவருண்டு சின்ன சின்ன உலகமெங்கும் வட்டம் போட வா வா சட்டம் போட்டு நம்மை தடுக்க யாருண்டு வெற்றி வெற்றி எந்நாளும் நம் கையில்.. வெற்றி வெற்றி...

பெண்: நாம் பறக்கும் வானம் அது எங்குமுண்டு வா வா

பெண்: கட்டி போடும் பேரை நாம் கட்டி போடலாம் வா

பெண்: பாடத்திட்டம் எல்லாம் படிப்பு அல்ல படிக்க வேண்டுமா ஹோ ஹோ நீ வெளியில் வா

இருவர்: குருவி போல அருவி போல உலவி ஆட வா வா வலைகளேது கரைகளேது தடையேது கறையில்லாத குறையில்லாத மனதை திறந்த வா வா கேள்வி ஏது பதிலும் ஏது கிடையாது வெற்றி வெற்றி எந்நாளும் நம் கையில்.. வெற்றி வெற்றி...

Childrens: Naetru vitta neeril Indru poothu vandha poovae Thendralodu saerndhae Endrum paada vendum neeyae Naetrirundha thunbam Dhukkam ellaam Naetraikkendru thaan Ho neeyum vittu chellu

Childrens: Enna enna paadhai undu Ettu vaithu vaa vaa Katti pottu nammai nirutha yevar undu Chinna chinna ulagam engum Vattam poda vaa vaa Sattam pottu nammai thadukka yaar undu Vetri vetri ennaalum nam kaiyil vetri vetri.

Female: Naam parakkum vaanam Adhu engum undu vaa vaa

Female: Katti podum paerai Naam katti podalaam vaa

Female: Paada thittam ellaam Padippu alla Padikka vaendumaa Ho ho nee veliyil vaa

Both: Kuruvi pola aruvi pola Ulavi aada vaa vaa Valaigal yaedhu karaigal yaedhu Thadai yaedhu Karai illaadha kurai illaadha Manadhai thirandhu vaa vaa Kaelvi yaedhu badhilum yaehdu kidaiyaadhu Vetri vetri ennaalum nam kaiyil vetri ..vetri.

Other Songs From Appa (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • viswasam tamil paadal

  • tamil songs lyrics and karaoke

  • best tamil song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • oh azhage maara song lyrics

  • google google tamil song lyrics

  • tamil lyrics song download

  • soorarai pottru songs lyrics in tamil

  • kanave kanave lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • gaana song lyrics in tamil

  • tamil songs with english words

  • tamil devotional songs karaoke with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • enjoy enjami song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • marudhani song lyrics