Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
பெண்: தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்
ஆண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜெய்
பெண்: வாழவைக்கும் காதலுக்கு ஜெய் வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
பெண்: ஹா.......... நாணம் என்னை விட்டுச்சே மோகம் என்னை தொட்டுச்சே கையணைக்க கையணைக்க
ஆண்: கன்னி விழி பட்டுச்சே காளை மனம் கெட்டுச்சே மெய்யணைக்க மெய்யணைக்க
பெண்: கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள அம்மம்மா என்னென்ன ரசிச்சேன்
ஆண்: முன்னாலும் பின்னாலும் முத்தாடும் இந்நேரம் மோகம் கொண்டு அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்
பெண்: பார்வை தன்னில் நாளும் நீந்தும் பாவை ஒரு மீனாச்சே
ஆண்: தேகம் தன்னை நாளும் மூட ஆடை இந்த ஆண் ஆச்சே
பெண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய்

ஆண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய்

ஆண்: தேன் மழையும் கொட்டுச்சே தேகம் எங்கும் பட்டுச்சே வெட்கம் விட்டு பக்கம் நிற்க
பெண்: பெண் மனது அஞ்சிச்சே போதும் என்று கெஞ்சிச்சே வஞ்சி என்னை கொஞ்ச கொஞ்ச
ஆண்: உன் மடி பொன் மடி மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன சொல்லடி சொல்லடி சிந்திச்சே
பெண்: பொன் மகள் பூ மகள் என் மனம் எந்நாளும் தஞ்சம் என்று உன்னிடம் உன்னிடம் வந்துச்சே
ஆண்: வாடை என நானும் வந்தேன் வாழை மடல் போலாச்சே
பெண்: வாரி எனை நானும் தந்தேன் வாலிபம் தான் மேலாச்சே

பெண்: வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
ஆண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
ஆண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

ஆண்: வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
பெண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
ஆண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
ஆண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

Male: Vaazha vaikkum Kaadhalukku jei Vaalibathin paadalukkum jei
Female: Thoodhu vitta Kangal unnai thedudhae Ambu vitta kaamanukkum jei
Male: Vaasamulla pooveduthu Thoovuthae Nam vaasal vandha Thendralukkum jei
Female: Vaazha vaikkum Kaadhalukku jei Vaalibathin paadalukkum jei
Female: Haaa .. rathara rathara aaa Naanam ennai vittuchae Mogam ennai thottuchae Kai anaikka kai anaikka
Male: Kanni vizhi pattuchae Kaalai manam kettuchae Mei anaikka mei anaikka
Female: Kallodum mullodum Thallaadum sempoovai Neeyum alla Ammamma ennenna rasichen
Male: Munnaalum pinanaalum Muthaadum inneram Mogam kondu Appappaa thappukku thavichen
Female: Paarvaidhanil naalum Neendhum Paavai oru meen aachae
Male: Dhegam dhannai Naalum mooda Aadai indha aann aachae
Female: Vaasamulla pooveduthu Thoovuthae Nam vaasal vandha Thendralukkum jei
Male: Vaazha vaikkum Kaadhalukku jei Vaalibathin paadalukkum jei
Female: Thoodhu vitta Kangal unnai thedudhae Ambu vitta kaamanukkum jei
Male: Vaasamulla pooveduthu Thoovuthae Nam vaasal vandha Thendralukkum jei
Female: Vaazha vaikkum Kaadhalukku jei Vaalibathin paadalukkum jei
Male: Thaen mazhaiyum kottuchae Dhegam engum pattuchae Vetkam vittu pakkam nirka
Female: Penn manadhu anjichae Podhum endru kenjichae Vanji ennai konja konja
Male: Un madi pon madi Mannavan kondaadum Neram enna Solladi solladi sindhichae
Female: Pon magal poo magal En manam ennaalum Thanjam endru Unnidam unnidam vandhuchae
Male: Vaadai ena Naanum vandhen Vaazhai madal polaachae
Female: Vaari enai Naanum thandhen Vaalibam dhaan melaachae
Male: Vaasamulla pooveduthu Thoovuthae Nam vaasal vandha Thendralukkum jei
Female: Vaazha vaikkum
Kaadhalukku jei
Male: Mmm..hmm..mmm
Female: Vaalibathin paadalukkum jei
Male: Mmm..hmm..mmm
Male: Thoodhu vitta Kangal unnai thedudhae Ambu vitta kaamanukkum jei
Female: Vaasamulla pooveduthu Thoovuthae Nam vaasal vandha Thendralukkum jei
Male: Vaazha vaikkum
Kaadhalukku jei
Female: Vaalibathin paadalukkum jei
Male: Mmm..hmm..mmm
Female: Vaazha vaikkum
Kaadhalukku jei
Male: Vaalibathin paadalukkum jei
tamil songs lyrics with karaoke
tamil new songs lyrics in english
master vaathi coming lyrics
song lyrics in tamil with images
lyrics song status tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
asuran song lyrics in tamil download mp3
hanuman chalisa in tamil lyrics in english
devane naan umathandaiyil lyrics
inna mylu song lyrics
tamil love feeling songs lyrics video download
tamil music without lyrics
uyire uyire song lyrics
jimikki kammal lyrics tamil
ennai kollathey tamil lyrics
nice lyrics in tamil
usure soorarai pottru
tamil bhajan songs lyrics pdf
youtube tamil karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics