Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ...ஆ...ஆ...ஆஅ...ஆ..ஆ.. சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது...
ஆண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது...
ஆண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள்
ஆண்: அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே தனக்குள்ளே போராடினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள்.. கரையான் அரிக்கின்ற வேராகினாள்..
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
ஆண்: பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது...
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண்: முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
ஆண்: சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது புயலோடு மழை வந்தது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது... வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது...
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது...
பெண்: சுமை தாங்கியே நின்று விழுகின்றது..

Male: Aa..aa..aa..aaa...aa..aa..
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female: Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Male: Sumai thaangiyae nindru vizhugindrathu
Female: Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Male: Sumai thaangiyae nindru vizhugindrathu
Female: Manamaalai soodum thirunaalai ennai Manathukkul neeraadinaal Ival manathukkul neeraadinaal Manamaalai soodum thirunaalai ennai Manathukkul neeraadinaal Ival manathukkul neeraadinaal
Male: Antha neerodai kaayum nilai vanthathaalae Thanakkullae poraadinaal Karaiyaan arikkindra veraaginaal.. Karaiyaan arikkindra veraaginaal..
Female: Sumai thaangiyae nindru vizhugindrathu
Male: Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Female: Sumai thaangiyae nindru vizhugindrathu
Female: Mudivaana paadhai theriyaatha velai Adivaanil irul neengumaa Oru vidivelli adhil thondrumaa Mudivaana paadhai theriyaatha velai Adivaanil irul neengumaa Oru vidivelli adhil thondrumaa
Male: Siru manal veedu seithu vilaiyaadumpothu Puyalodu mazhai vanthathu Vaazhkkai kalainthodum mugilaanathu Vaazhkkai kalainthodum mugilaanathu
Female: Sumai thaangiyae nindru vizhugindrathu Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Female: Sumai thaangiyae nindru vizhugindrathu..
online tamil karaoke songs with lyrics
thalattuthe vaanam lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
theriyatha thendral full movie
enge enathu kavithai karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sarpatta parambarai neeye oli lyrics
dingiri dingale karaoke
thullatha manamum thullum padal
kannalaga song lyrics in tamil
oru manam whatsapp status download
eeswaran song
kaatu payale karaoke
thenpandi seemayile karaoke
kadhali song lyrics
master vijay ringtone lyrics
kutty pattas full movie download