Added Date: Feb 11, 2022
ஆண்: சாதிக்க பிறந்த சாக்ரடீஸ் காலம் போற்றும் கார்ல்மார்க்ஸ் வறுமை ஒழிக்கும் கர்ணனே உலகறியும் மன்னனே
ஆண்: உன் குரல் திருக்குறள் உன் சின்னம் தொடும் விரல் மனித குல மாணிக்கமே உலகம் போற்றும் காவலனே தாய்குலத்தின் தவ புதல்வா தரணி போற்றும் எங்கள் இறைவா வா வா வா வா
ஆண்: அஞ்சா நெஞ்சனே கருணை வள்ளலே லட்சிய தலைவா வாழ்கவே அறிவின் அறிவே அன்பின் சிகரமே நாளைய முதல்வா வாழ்கவே
குழு: சோர்வை விட்டு வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா அது போதும் மண்ண விட்டு போனாலுமே நம்ம பேரு இருந்தா தான் அடையாளம்
ஆண்: சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்.
ஆண்: ஏழை மக்கள் பங்காளனே காவிய தாயின் தலை மகனே உடன் பிறப்பே ரத்தத்தின் ரத்தம் நீயே
ஆண்: கடவுள் படைத்த கடைசி நல்லவன் நீதானே தலைவா சிந்தனை ராக்கெட்டு செயலில் நீ ஜெட்டு வணங்கிறோம் தலைவா
ஆண்: சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும்
குழு: சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும்
ஆண்: ஹே. சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்.

Male: Sathikka pirantha socrates Kaalam potrum karlmarx Varumai ozhikkum karnanae Ulaga ariyum mannanae
Male: Un kural thirukural Un chinnam thodum viral Manitha kula manikkamae Ulagam potrum kaavalanae Thaaikulathin thava pudhalva Tharani potrum engal iraiva Vaa vaa vaa vaa.
Male: Anjaa nenjanae karunai vallalae Latchiya thalaiva vazhgavae Arivin arivae anbin sigaramae Naalaya mudhalva vazhgavae
Chorus: Sorva vittu verva kottu Avan paarvai patta athu pothum Manna vittu ponalumae Namma peru iruntha thaan adaiyaalam
Male: Sathikka pirantha socrates-eh.
Male: Ezhai makkal pangaalane Kaviya thaayin thalai maganae Udan pirappae Raththathin raththam neeyae
Male: Kadavul padaitha kadaisi nallavan Neethanae thalaiva Sinthanai rocket-u Seyalil nee jet-tu Vanangirom thalaiva
Male: Sorva vittu nee verva kottu
Avan paarvai patta pothum
Chorus: Sorva vittu nee verva kottu
Avan paarvai patta pothum
Male: Hey. Sathikka pirantha socrates-eh.
thangamey song lyrics
master dialogue tamil lyrics
abdul kalam song in tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
mangalyam song lyrics
hanuman chalisa tamil lyrics in english
porale ponnuthayi karaoke
tamil hymns lyrics
enge enathu kavithai karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil lyrics song download
cuckoo cuckoo lyrics dhee
i songs lyrics in tamil
kanthasastikavasam lyrics
best love song lyrics in tamil
nanbiye nanbiye song
mainave mainave song lyrics
asuran song lyrics
tamil songs without lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download