Thaaru Maara Song Lyrics

Annanukku Jey cover
Movie: Annanukku Jey (2018)
Music: Arrol Corelli
Lyricists: Rajkumar
Singers: Deva

Added Date: Feb 11, 2022

குழு: ................

ஆண்: தாறு மாறா மனசு பாயுதே ராசாத்தி உன்ன பார்க்க தவிக்குதே வாலாட்டுதே உன் பின்னால ஓடுதே

ஆண்: தாறு மாறா மனசு பாயுதே ராசாத்தி உன்ன பார்க்க தவிக்குதே வாலாட்டுதே உன் பின்னால ஓடுதே தாறு மாறா மனசு பாயுதே

குழு: .................

குழு: நான் சோனு மிட்டாய் நீ தேனு மிட்டாய் நான் பப்பர மிட்டாய் நீ பல்லி மிட்டாய் நீ மிட்டாய் நான் மிட்டாய் ஹே மிட்டாய் மிட்டாய் மிட்டாய்

ஆண்: முட்டை போல கண்ணழகி சப்ப மூக்கு பேரழகி அடியே நீ என் ஆசை நாயகி

ஆண்: ஒத்த மரம் கள்ளு போல தித்திக்கிற தெகட்டுற எறங்காத சூர போதை நீ

ஆண்: அசராம செல்லம் கொஞ்ச வா அழகே உன்னை தாங்க வா விடாம வருவேன் உன்னை தூக்கவே

குழு: நான் வயசு புள்ள வாலு மா நீதான் எனக்கு ஆளு மா பூந்து வருவேன் கேப்புல நான் தான் உனக்கு மாப்பிள்ள கைய புட்சி ஈத்துப்பேன் உன்னை பேபி போல பார்த்துப்பேன் தேடி வாடி செல்ல குட்டி நீ தான் எனக்கு பொம்மை குட்டி

ஆண்: பாசமா வந்தேனே விட்டு போகாத சிடு மூஞ்ச நீ காட்டுனா தாங்காதே நீதான் எனக்கு பொண்டாட்டி வெளக்கு ஏத்த வாயேண்டி

ஆண்: பொல்லாதடி ஆண் பாவம் வீனா செல்லாதடி ஹ்ம்ம்...

Chorus: La la la la la la..ha La la la la la la..ha La la la la la la..ha La la la la la la..

Male: Thaaru maara manasu paayuthae Rasathi onna paarka thavikuthae Vaalatuthae un pinnala oduthae

Male: Thaaru maara manasu paayuthae Rasathi onna paarka thavikuthae Vaalatuthae un pinnala oduthae Thaaru maara manasu paayuthae

Chorus: ..............

Chorus: Naan sonu mittai Nee theanu mittaai Naan pappara mittaai Nee balli mittaai Nee mittaai Naan mittaai Hey mittaai mittaai mittaai.

Male: Muttai pola kannazhagi Sappa mookku perazhagi Adiyae nee en aasai nayagi

Male: Oththa maram kallu pola Thithikira thegatura Erangatha soora bodhai nee

Male: Asaraama chellam konja vaa Azhagae unnai thaanga vaa Vidama varuven unnai thookkavae

Chorus: Naan vayasu pulla vaalu ma Neethan enakku aalu ma Poonthu varuven gappu-la Naan thaan unakku mappila Kaiya putchi ethuppen Unnai baby pola parthupen Thedi vaadi chella kutty Neethan enakku bommai kutty

Male: Paasama vanthenae vittu pogatha Sidu munja nee kaatuna thangathae Neethaan enakku pondaati Velakku yetha vaayendi

Male: Pollaathadi aan paavam

Veena sellathadi Hmmmm.

Male: Thaaru maara manasu paayuthae Rasathi onna paarka thavikuthae Vaalatuthae un pinnala oduthae

Male: Thaaru maara manasu paayuthae Rasathi onna paarka thavikuthae Vaalatuthae un pinnala oduthae

Other Songs From Annanukku Jey (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • asku maaro lyrics

  • dhee cuckoo song

  • yaar azhaippadhu lyrics

  • kinemaster lyrics download tamil

  • lyrics status tamil

  • arariro song lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • maara movie song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • top 100 worship songs lyrics tamil

  • nanbiye nanbiye song

  • tamil christmas songs lyrics pdf

  • best tamil song lyrics for whatsapp status download

  • jimikki kammal lyrics tamil

  • tamil worship songs lyrics

  • inna mylu song lyrics

  • kutty pasanga song

  • hare rama hare krishna lyrics in tamil