Enna Kathai Solla (Male) Song Lyrics

Annanagar Mudhal Theru cover
Movie: Annanagar Mudhal Theru (1988)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

ஆண்: கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது

ஆண்: நிலவில் ஆடினோம் உறவில் கூடினோம் கவிதை பாடினோம் பழைய கதை

ஆண்: பல நாள் ஆசிகள் ஒரு நாள் காதிலே உதிர்ந்தே போனது புதிய கதை

ஆண்: அட டா யாவுமே முடிஞ்ச கதை கனவா போனதே காதல் கதை

ஆண்: இனியும் ஆயிரம் ஜென்மம் உன்னுடன் வருவேன் என்றது அது கதையா

ஆண்: எவனோ நீயென மனதில் எண்ணியே மறந்தே போகிறாய் இது கதையா

ஆண்: துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா துயரம் ஒன்று தான் தொடர் கதையா

Male: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu

Male: Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu..

Male: Nilavil aadinom Uravil koodinom Kavidhai paadinom Pazhaiya kadha.aaaa.

Male: Pala naal aasigal Oru naal kaathilae Uthirindhae ponnadhu Pudhiya kadha..aaa.

Male: Adada yaavumae Mudincha kadha Kanavaa ponadhae Kaadhal kadha.

Male: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu

Male: Iniyum aayiram Jenmam unnudan Varuven endrathu Athu kadhaiya..aaa.

Male: Evano neeyena Manadhil enniyae Maranthae poogiraai Ithu kadhaiya..aaa.

Male: Thudikum nenjilae Nee illaiyaa Thuyaram ondru thaan Thodar kadhaiyaa..

Male: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu

Male: Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu..

Male: Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu

Other Songs From Annanagar Mudhal Theru (1988)

Most Searched Keywords
  • kutty pattas full movie tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • worship songs lyrics tamil

  • tamil movie songs lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • amarkalam padal

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • kalvare song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • tamil christian songs lyrics with chords free download

  • rummy koodamela koodavechi lyrics

  • karnan movie songs lyrics

  • master dialogue tamil lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • bujjisong lyrics

  • amma song tamil lyrics

  • i movie songs lyrics in tamil