Added Date: Feb 11, 2022
ஆண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும் கண் சிமிட்டும் பூவைப் பாரு. சின்ன மனசு சின்ன உறவு சின்னஞ்சிறிய உலகம் இந்த சொந்தம் போதும் போதும்
ஆண்: சிட்டம்மா கைகள் கொட்டடி கொட்டடி எந்தன் தத்தமா முத்தம்மா முத்து முத்தங்கள் முத்தங்கள் கொஞ்சம் கொட்டம்மா..
ஆண்: கண்மணிக்கு வாழ்த்துப் பாடும் கண் சிமிட்டும் பூவைப் பாரு..
ஆண்: ஓம் முகத்தப் பாத்திருந்தா பாத்திருந்தா வேறெதுவும் தேவை இல்ல தேவை இல்ல ஓங் குரல கேட்டிருந்தா கேட்டிருந்தா அந்த சொகம் எங்கும் இல்ல எங்கும் இல்ல
ஆண்: நெஞ்சம் இசை எடுத்துப் பாடும் நித்தம் நித்தம் பல கனவு ஆடும் வானில் நிலவும் உன்னைத் தேடும் சிறு கூட்டில் கலந்து விளையாடும் அன்னை தந்தையும் அண்ணன் தானம்மா இந்த சொந்தம் போதும் போதும்.

ஆண்: மல்லியப் பூ பூத்திருச்சு பூத்திருச்சு அல்லி ஒன்னப் பாத்திருச்சு பாத்திருச்சு சொல்லி வெச்சு செஞ்சது போல் செஞ்சது போல் சொர்ணச் செல வந்திருச்சு வந்திருச்சு
ஆண்: பாசம் பெருக்கெடுத்து ஓட அதில் படகாய் என் மனது ஆட ஊரும் உனைப் புகழ்ந்து பாட அன்பு உலகம் வேறு எங்கு தேட உந்தன் இன்பமே எந்தன் சொர்க்கமே இந்த சொந்தம் போதும் போதும்..

Male: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru Chinna manasu chinna uravu Chinnanjiriya ulagam Indha sondham pothum pothum
Male: Chittammaa kaigal Kottadi kottadi Endhan thaththamma Muthammaa muthu Muthangal muthangal Konjam kottamma
Male: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru.
Male: Om mogatha paathiruntha Paathiruntha Ver edhuvum thevai illa Thevai illa On kurala kettirundha Kettirundha Andha sugam engum illa Engum illa
Male: Nenjam isai eduthu paadum Nitham nitham pala kanavu aadum Vaanil nilavum unnai nthedum Siru kootil kalanthu vilaiyadum Annai thanthaiyum annan thaanamma Indha sondham pothum pothum
Male: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru.
Male: Malliya poo poothiruchu Poothiruchu Alli onna paathiruchu Paathiruchu Solli vechu senjathu pol Senjathu pol Sorna sela vathiruchu Vanthiruchu
Male: Paasam perukeduthu oda Adhil padagaa en manadhu aada Oorum unai pugalnthu paada Anbu ulagam veru enga theda Undhan inbamae enthan sorgamae Indha sondham pothum pothum
Male: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru Chinna manasu chinna uravu Chinnanjiriya ulagam Indha sondham pothum pothum
Male: Chittammaa kaigal Kottadi kottadi Endhan thaththamma Muthammaa muthu Muthangal muthangal Konjam kottamma
Male: Kanmanikku vazhthu paadum Kannsimittum poovai paaru...
soorarai pottru theme song lyrics
romantic love songs tamil lyrics
vaathi coming song lyrics
google google song lyrics in tamil
song with lyrics in tamil
ore oru vaanam
ka pae ranasingam lyrics
hanuman chalisa in tamil lyrics in english
veeram song lyrics
karnan movie songs lyrics
tamil songs lyrics and karaoke
kanne kalaimane karaoke with lyrics
tamil collection lyrics
3 movie songs lyrics tamil
cuckoo enjoy enjaami
rummy koodamela koodavechi lyrics
tamil songs with english words
thangamey song lyrics
lyrics whatsapp status tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai