Aavarangaatukulla Song Lyrics

Annakodi cover
Movie: Annakodi (2013)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Vairamuthu
Singers: Sathya Prakash and Chinmayi

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ. ஹோ. ஹோ.

ஆண்: அடியே ஆவாரங்காட்டுக்குள்ள ஆடோட்டும் புள்ள அஹ வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல மாடு கன்னு மேய்க்க வந்து மனுசன மேய்க்கிற பொண்ணே மனசுக்கு மேய்ச்சக் காடு நீதான் புள்ள காலு வழி குத்திய முள்ள கை கொண்டு நீக்கிய புள்ள நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல

பெண்: அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள ஆடோட்டும் புள்ள நான் வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் தொல்ல..

ஆண்: ஆலங்கெள நான் ஊனாங்கொடி நீ எண்ணம் போல ஏறி படர்ந்துக்க.

பெண்: ஏ ஆட்டுக்கெடா நீ ஆடா தோடா நான் ஆள விட்டு ஓடி ஒதுங்கிக்க.

ஆண்: ஏ முள்ளையும் திங்கும் ஆடு மல்லிகச் செடிய விடுமா வெக்கத்தையும் மாறாப்பையும் விட்டுபுட்டு வா.

பெண்: அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள ஆடோட்டும் புள்ள நான் வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் தொல்ல..

பெண்: ஏ பொட்டச்சி செருப்ப பூவா நெனச்ச சோத்து வாளிக்குள்ள சுமக்குற.

ஆண்: செருப்ப போட்ட சிறுக்கி மகளே நெஞ்சாங்குழிக்குள்ள சுமக்கறேன்.

பெண்: ஏ சோளச்சோற திங்குற காள தொண்டக்குழி செருமுதல் போல புத்திக்குள்ள ஏதோ ஒண்ணு சிக்கிகிச்சு இப்போ போ.

ஆண்: அடி வாடி ஆவாரங்காட்டுக்குள்ள ஆடோட்டும் புள்ள அஹ வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல மாடு கன்னு மேய்க்க வந்து மனுசன மேய்க்கிற பொண்ணே மனசுக்கு மேய்ச்சக் காடு நீ தான் புள்ள காலு வழி குத்திய முள்ள கை கொண்டு நீக்கிய புள்ள நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல

ஆண்: ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே ஹெனெனெ நெய்னா நெய்னாரே ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே ஹெனெனெ நெய்னா நெய்னாரே ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே ஹெனெனெ நெய்னா நெய்னாரே. ஓ. ஓ.ஓஒ...ஓஒ..

Female: Oo. ho. ho.

Male: Adiyae aavaarangaatukkula Aadottum pulla Aha vellaattam paala thandhaa vevagaaram illa Maadu kandu maeikka vandhu Manusana maeikira ponnae Manusukku maeicha kaadu nee thaan pulla Kaalu vazhi kuthiya mulla Nenjukkulla thecha mulla edudi mella

Female: Ada podaa aavaarangaatukkula Aadottum pulla Naa vellaattam paala thandhaa Vevagaaram tholla.

Male: Aalangela naan oonaangodi nee Ennam pola yaeri padarndhukka.

Female: Yae aattukedaa nee aadaa thoda naan Aala vittu odi odhingikka.

Male: Ae mullaiyum thingum aadu Malliga chediya vidumaa Vekkathaiyum maarappaiyum vittuputtu vaa.

Female: Ada podaa aavaarangaatukkula Aadottum pulla Naa vellaatam paala thandhaa Vevagaaram tholla.

Female: Yea pottachi seruppa poovaa nenacha Sothu vaalikkulla sumakkura.

Male: Seruppa potta sirukki magalae Nenjaanguzhikkulla sumakuren.

Female: Yea solachora thingura kaala Thondakkuzhi serumudhal pola Buthikkulla yaedho onnu sikkikichu ippo po.

Male: Adi vaadi aavaaranghaatukkula Aadottum pulla Aha vellaatam paala thandhaa Vevagaaram illa Maadu kandu maeikka vandhu Manusana maeikira ponnae Manusukku maeicha kaadu nee thaan pulla Kaalu vazhi kuthiya mulla Kai kondu neekkiya pulla Nenjukkulla thecha mulla edudi mella

Male: Henene neinaa neinaa neinaarae Henene neinaa neinaarae Henene neinaa neinaa neinaarae Henene neinaa neinaarae Henene neinaa neinaa neinaarae Henene neinaa neinaarae. Hooo oo oo oo ooo ooo oooo

Other Songs From Annakodi (2013)

Most Searched Keywords
  • christian padal padal

  • aagasatha

  • national anthem in tamil lyrics

  • tamil love song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • thaabangale karaoke

  • padayappa tamil padal

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • kutty pattas tamil full movie

  • tamil song lyrics in english translation

  • marriage song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • tamil gana lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • ovvoru pookalume song

  • tamil lyrics video

  • asuran mp3 songs download tamil lyrics