Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
ஆண்: ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
பெண்: கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
ஆண்: தீங்கனியே உன்னாசை போலே நாம் இணைதாடுவோம் இந்நாளே தீங்கனியே உன்னாசை போலே நாம் இணைதாடுவோம் இந்நாளே
இருவர்: கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
ஆண்: மலர்ந்தாடும் இன்பச் சோலை. ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ மலர்ந்தாடும் இன்பச் சோலை மனம் மகிழும் பொன்னான வேளை
பெண்: ஆ...ஆ..ஆ..ஆ... அலை மோதும் உள்ளம் நிலை காண உந்தன் துணை வேணும் இன்ப ராஜா அலை மோதும் உள்ளம் நிலை காண உந்தன் துணை வேணும் இன்ப ராஜா

ஆண்: அழகாய் நின்றாடும் மானே. ஏ...ஏ...ஒ...ஓ.. அழகாய் நின்றாடும் மானே உன் மொழியே சங்கீதம் தானே
பெண்: அன்பின் உருவே மோகன நிலவில் அமர காவியம் பாடி ஆடுவோமே... ஏ..ஏ..
ஆண்: ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஓ ஓஒ அமுதே எந்தன் வாழ்வு தனிலே அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே அமுதே எந்தன் வாழ்வு தனிலே அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே
பெண்: ஆ.ஆஆ...ஆஆ. காதல் இல்லாது வாழ்வே நில்லாது கண்ணா என் ஆவி நீயே
இருவர்: கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே.

Female: Hoo ooo oo oo ooo oo.
Male: Hoo ooo oo oo ooo oo.
Female: Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae
Male: Theenganiyae unnaasai polae naam Inaindhaaduvom innaalae Theenganiyae unnaasai polae naam Inaindhaaduvom innaalae
Both: Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae
Male: Malarndhaadum inba cholai. Hoo oo ooo ooo ooo Malarndhaadum inba cholai. Manam magizhum ponnaana vaelai
Female: Aa.aa.aa.aaa.aa.. Alai modhum ullam nilai kaana Undhan thunai vaenum inba raajaa Alai modhum ullam nilai kaana Undhan thunai vaenum inba raajaa
Both: Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae
Male: Azhaghaai nindraadum maanae. Ae..ae.oo. oo. Azhaghaai nindraadum maanae Un mozhiyae sangeetham thaanae
Female: Anbin uruvae mogana nilavil Amara kaaviyam paadi aaduvmae. Ae. ae.
Male: Hoo ooo ooo ooo ooo ooo
Amudhae endhan vaazhvu thanilae Azhiyaadha oil veesum oviyam neeyae Amudhae endhan vaazhvu thanilae Azhiyaadha oil veesum oviyam neeyae
Female: Aa.aaa.aaa. Kaadhal illaadhu vaazhvae nillaadhu Kannaa en aavi neeyae
Both: Kanavin maayaa logathilae naam Kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae
lyrics tamil christian songs
putham pudhu kaalai song lyrics
paatu paadava
ovvoru pookalume song
unna nenachu lyrics
one side love song lyrics in tamil
yaanji song lyrics
maara movie song lyrics
kaathuvaakula rendu kadhal song
sivapuranam lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
indru netru naalai song lyrics
bhagyada lakshmi baramma tamil
love songs lyrics in tamil 90s
tamil karaoke with lyrics
venmathi song lyrics
paadal varigal
bujjisong lyrics
kattu payale full movie
amman devotional songs lyrics in tamil