Madi Meethu Song Lyrics

Annai Illam cover
Movie: Annai Illam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajana and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ..ஓ..ஓம்... மறுநாள் எழுந்து பார்ப்போ..ஓ..ஓம்..

பெண்: மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ..ஓ..ஓம்... மறுநாள் எழுந்து பார்ப்போம்

ஆண்: மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே

பெண்: ஆஹா
ஆண்: ஓஹோ
பெண்: ம்ம் ஹும்

பெண்: மடிமீது தலை வைத்து
ஆண்: விடியும்வரை தூங்குவோ..ஓ..ஓம்... இருவர்: மறுநாள் எழுந்து பார்ப்போம்

பெண்: இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

ஆண்: சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

பெண்: மடிமீது தலை வைத்து
ஆண்: விடியும்வரை தூங்குவோ..ஓ..ஓம்... இருவர்: மறுநாள் எழுந்து பார்ப்போம்

ஆண்: வாயின் சிவப்பு விழியிலே மலர் கண் வெளுப்பு இதழிலே வாயின் சிவப்பு விழியிலே மலர் கண் வெளுப்பு இதழிலே

பெண்: காயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே

ஆண்: ஆஹா
பெண்: ஆஹா
ஆண்: ம்ம் ஹும்

பெண்: மடிமீது தலை வைத்து விடியும்வரை தூங்குவோ..ஓ..ஓம்...

Female: Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..ooo..oom. Maru naal ezhundhu paarpo..oo..oom.

Female: Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo.om Maru naal ezhundhu paarpom

Male: Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo.om Maru naal ezhundhu paarpom

Male: Mangala kungumam nenjilae Malligai malargal mannilae Mangala kungumam nenjilae Malligai malargal mannilae Pongiya maeni kalaippilae Pozhudhum pularum anaippilae

Female: Aahaa
Male: Oho
Female: Mm hum.

Female: Madi meedhu thalai vaithu
Male: Vidiyum varai thoonguvo..oo.om Both: Maru naal ezhundhu paarpom

Female: Iravae iravae vidiyaadhae Inbathin kadhaiyai mudikkaadhae Iravae iravae vidiyaadhae Inbathin kadhaiyai mudikkaadhae Seval kuralae koovaadhae Seval kuralae koovaadhae Serndhavar uyirai pirikkaadhae

Male: Serndhavar uyirai pirikkaadhae

Female: Madi meedhu thalai vaithu
Male: Vidiyum varai thoonguvo..oo.om Both: Maru naal ezhundhu paarpom

Male: Vaayin sivappu vizhiyilae Malar kann veluppu idhazhilae Vaayin sivappu vizhiyilae Malar kann veluppu idhazhilae

Female: Kaayum nilavin mazhaiyilae Kaalam nadakkum uravilae

Male: Aahaa
Female: Aahaa
Male: Mm hum.

Female: Madi meedhu thalai vaithu Vidiyum varai thoonguvo..oo.oo..om

Other Songs From Annai Illam (1963)

Most Searched Keywords
  • maraigirai movie

  • tamil devotional songs lyrics pdf

  • theriyatha thendral full movie

  • kichili samba song lyrics

  • vaathi raid lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • i movie songs lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • vaathi coming song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil songs lyrics with karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • master song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics