Added Date: Feb 11, 2022
ஆண்: ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா
பெண்: .........
ஆண்: ஞாபகம் இருக்குதா உன்னை காலை முதல் மாலை வரை காத்திருந்து பார்த்தது ஞாபகம் இருக்குதா
பெண்: என்னை நித்தமொரு ஆடை போட்டு பார்க்க வந்து போனது ஞாபகம் இருக்குதா
ஆண்: உன்னைத் தொட்ட தென்றலுக்கு தூக்கம் கெட்டு போனதே ஞாபகம் இருக்குதா
பெண்: விக்கல் வரும் நேரமெல்லாம் வந்து போகும் எந்தன் பேரு ஞாபகம் இருக்குதா
ஆண்: பூ வைத்தது..ஞாபகம் இருக்குதா
பெண்: வந்து பூவாகினேன் ஞாபகம் இருக்குதா
ஆண்: ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா...
ஆண்: உன் மீது நான் சாய பொய் ஒன்று சொல்வேனே ஞாபகம் இருக்குதா
பெண்: பொய் சொல்லும் அழகை நான் அன்போடு ரசிப்பேனே ஞாபகம் இருக்குதா
ஆண்: எண்ணாத போது வந்து நான் எங்கேயும் கிள்ளுவேன்
பெண்: உன் தோளில் நானும் சாய்ந்துதான் துள்ளாமல் துள்ளுவேன்
ஆண்: அடி பூவுக்கென்ன வாசம் தாங்க பாரமா
பெண்: இது காதலுக்கு நீங்கள் சொல்லும் வேதமா
ஆண்: இது காதல் வரம் தானம்மா..ஆ...ஆ.... ஞாபகம் இருக்குதா ஞாபகம் இருக்குதா
பெண்: .........
பெண்: நீ வைத்த மருதாணி அழியாமல் காத்தேனே ஞாபகம் இருக்குதா
ஆண்: தினம் வந்து அதைக் காட்டி தித்திக்க செய்தாயே ஞாபகம் இருக்குதா
பெண்: நெஞ்சோடு ஊஞ்சல் ஆடுவேன் ஞாபகம் இருக்குதா
ஆண்: சொல்லாமல் ஏதோ தேடுவேன் ஞாபகம் இருக்குதா
பெண்: நம்மோடு வந்த தென்றல் கூட வேர்க்குது
ஆண்: வண்ணங்கள் பூசி வானவில்லும் தோற்றது
பெண்: உயிரோடு உறவாடுது...ஊ...
ஆண்: ஞாபகம் இருக்குதா அந்த தாஜ்மகால் பக்கம் வைத்து நானும் உன்னை பார்த்தது ஞாபகம் இருக்குதா
பெண்: அந்த ஷாஜகானும் நீயென்று நானும் உன்னை சொன்னது ஞாபகம் இருக்குதா
ஆண்: சிக்கெடுத்த கூந்தல் கொண்டு என்னைக் கட்டிப் போட்டது ஞாபகம் இருக்குதா
பெண்: பொட்டு வைக்க நானும் உந்தன் எச்சில் தொட்டு வைத்தது ஞாபகம் இருக்குதா
ஆண்: ஆரம்பமும் ஞாபகம் இருக்குதா
பெண்: காதல் உயிர் தந்தது ஞாபகம் இருக்குதா.

Male: Gnyapagam irukkuthaa
Gnyapagam irukkuthaa
Female: .......
Male: Gnyapagam irukkuthaa Unnai kalai mudhal maalai varai Kaththirunthu paarththathu gnyapagam irukkuthaa
Female: Ennai niththamoru aadai pottu
Paarkka vanthu ponathu gnyapagam irukkuthaa
Male: Unnai thotta thendralukkum
Thookkam kettu ponathae gnyapagam irukkuthaa
Female: Vikkal varum neramellaam
Vanthu pogum enthan peru gnyapagam irukkuthaa
Male: Poo vaiththathu..gnyapagam irukkuthaa
Female: Vanthu poovaaginaen gnyapagam irukkuthaa
Male: Gnyapagam irukkuthaa gnyapagam irukkuthaa
Male: Un meedhu naan saaya
Poi ondru solvenae gnyapagam irukkuthaa
Female: Poi sollum azhgai naan
Anbodu rasippaenae gnyapagam irukkuthaa
Male: Ennaatha podhu vanthu naan
Engaeyum killuvaen
Female: Un tholil naanum saanthuthaan
Thullamal thulluvaen
Male: Adi poovukkenna vaasam thaanga baaramaa
Female: Idhu kadhalukku neegal sollum vedhamaa
Male: Idhu kadhal varamthaanammaa..aa..aa..
Gnyapagam irukkuthaa gnyapagam irukkuthaa
Female: ......
Female: Nee vaiththa maruthaani
Azhiyaamal kaaththaenae gnyapagam irukkuthaa
Male: dhinam vanthu adhai kaatti
Thiththikka seithaayae gnyapagam irukkuthaa
Female: Nenjodu oonjal aaduvaen gnyapagam irukkuthaa
Male: Sollaamal yaedho theduvaen gnyapagam irukkuthaa
Female: Nammodu vantha thendral kooda vaerkkuthu
Male: Vannangal poosi vaanavillum thottarathu
Female: Uyirodu uravaaduthu..oo..
Male: Gnyapagam irukkuthaa
Antha tajmahal pakkam vaiththu
Naanum unnai paarththathu gnyapagam irukkuthaa
Female: Antha shajakaanum neeyendru
Naanum unnai sonnathu gnyapagam irukkuthaa
Male: Sikkeduththu koonthal kondu
Ennai kaatti pottaththu gnyapagam irukkuthaa
Female: Pottu vaikka naanum unthan
Etchil thottu vaiththathu gnyapagam irukkuthaa
Male: Aarambamum gnyapagam irukkuthaa
Female: Kadhal uyir thanthathu gnyapagam irukkuthaa
Female: ........
karnan thattan thattan song lyrics
paatu paadava karaoke
asuran mp3 songs download tamil lyrics
thullatha manamum thullum vijay padal
tamil songs lyrics pdf file download
sarpatta parambarai neeye oli lyrics
neeye oli sarpatta lyrics
dosai amma dosai lyrics
tamil movie songs lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil karaoke with malayalam lyrics
thangamey song lyrics
sarpatta parambarai lyrics tamil
cuckoo padal
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ovvoru pookalume karaoke download
bujji song tamil
best love song lyrics in tamil
poove sempoove karaoke
aagasam song lyrics