Added Date: Feb 11, 2022
ஆண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே... உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே
பெண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே
ஆண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே...
பெண்: உனக்குத்தான் என்று வளர்ந்த ரோஜா உன்னைக் கேட்டா பூத்தது மரங்கள் எல்லாம் கடிதம் போட்டா பறவை வருகிறது
ஆண்: பறவை பறந்து பழக வந்தால் இலைகள் கனியை மூடுது விருந்துக்கழைத்து விலங்கு போட்டால் என்ன அருந்துவது
பெண்: நான் சொல்கிறேன் பகலில் மட்டும் நீ காத்திரு
ஆண்: நான் கேட்கிறேன் பகல்ல இரவு யார் பார்த்தது
பெண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நான்தானே பள்ளியறை வந்தேனே
ஆண்: உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே பள்ளிக் கொள்ள வா மானே...
பெண்: பள்ளியறை வந்து பாடம் படிக்க மனைவிதான் ஒரு மாணவி இருட்டில் படிக்கும் திருட்டு பாடம் எனக்கு தெரியாது
ஆண்: விளக்கு வெளிச்சம் தேவையில்லை விழியின் வெளிச்சம் போதுமே எனக்கு நீயும் உனக்கு நானும் பாடம் ஆவோமே
பெண்: நான் தாங்கினேன் அதற்கு என்னை பாராட்டவா
ஆண்: பாராட்டுவேன் பரிசு தந்து தாலாட்டவா

பெண்: உணர்ச்சி தவிப்பில் உதட்டு நெருப்பில் உருகி போனேனே
ஆண்: அத்தைக்கு பிறந்தவள் மெத்தைக்கு வளர்ந்தவள் நீதானே இருவர்: லலலல லாலாலா லலலல லாலாலா லலலல லாலாலா...

Male: Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae
Female: Athaikku pirandhaval Methaikku valarndhaval Naan thaanae Palli arai vandhenae Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae
Male: Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae
Female: Unakku thaan endru Valarndha rojaa Unnai kettaa poothadhu Marangalellaam kadidham pottaa Paravai varughiradhu
Male: Paravai parandhu Pazhaga vandhaal Ilaigal kaniyai moodudhu Virundhukkazhaithu vilangu pottaal Enna arundhuvadhu
Female: Naan solgiren pagalil mattum Nee kaathiru
Male: Naan ketkiren pagal iravu Yaar paarthadhu
Female: Athaikku pirandhaval Methaikku valarndhaval Naan thaanae Palli arai vandhenae
Male: Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae
Female: Palli arai vandhu Paadam padikka Manaivi thaan oru maanavi Iruttil padikkum thiruttu paadam Enakku theriyaadhu
Male: Vilakku velicham thevai illai Vizhiyin velicham podhumae Enakku neeyum unakku naanum Paadam aavomae
Female: Naan thaanginen Adharkku ennai paaraatta vaa
Male: Paaraattuven Parisu thandhu thaalaatta vaa
Male: Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Palli kolla vaa maanae
Female: Unarchi thavippil Udhattu neruppil Urugi ponenae
Male: Athaikku pirandhaval Methaikku valarndhaval Nee thaanae Both: Lalalala laalaalaa lalalala laalaalaa Lalalala laalaalaa.
hanuman chalisa in tamil lyrics in english
lyrics songs tamil download
nenjodu kalanthidu song lyrics
poove sempoove karaoke
oru manam whatsapp status download
paadal varigal
thevaram lyrics in tamil with meaning
tamil christian songs lyrics pdf
chellamma chellamma movie
aagasam song soorarai pottru download
tamil tamil song lyrics
master tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
aarariraro song lyrics
velayudham song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
google google song lyrics tamil
aathangara orathil
christian songs tamil lyrics free download
en kadhal solla lyrics