Added Date: Feb 11, 2022
பெண்: வயலூரு மயிலாட்டம் வடிவேலன் தேராட்டம் அயலார் முன் வந்தேனே பாருங்கய்யா
பெண்: இளவாழந் தண்டாட்டம் எருக்கம்பூ செண்டாட்டம் அழகான பொண் பார்க்க வாருங்கய்யா
பெண்: பழுத்தப்பழம் பரங்கிப்பழம் பார்த்துப்புட்டா பறவை வரும் தளதளன்னு வளர்ந்தப் பொண்ணு தாமரைப் போல் சிவந்த கண்ணு ஆட வந்தா ஊர் கூட வரும்
பெண்: பழுத்தப்பழம் பரங்கிப்பழம் பார்த்துப்புட்டா பறவை வரும்
பெண்: பாவாடைதான் தொங்க தொங்க பூவாடைதான் பொங்க பொங்க பாலாடைதான் பொண்ணு பாரு பார்த்தா பசிக்காது.. மயக்குது மினுக்குது குலுக்குது தளுக்குது
பெண்: நான்தானே தென்னங்கள்ளு கண்ணாலே என்னை அள்ளு ஆடுது பாடுது ஆடை கொஞ்சம் மூடுது

பெண்: வாடா ரங்கா வித்தைக் காட்டு வாங்கி தாரேன் கத்தை நோட்டு ஜோராகத்தான் வாலை ஆட்டு ஊரே பாராட்ட... நெருப்பிலே குதிக்கணும் அடுத்தவர் வியக்கணும்
பெண்: மேலே ஓர் தந்திக்கம்பி போறான்டா இராமர் தம்பி ஆடுதாம் ஆடுதாம் ஊருப்பார்க்க கூடுதாம்

பெண்: ராஜா ஒரு திட்டம் போட ராணி ஒரு வட்டம் போட யாருமில்லை சட்டம் போட எங்கள் ராஜாங்கம்... நினைச்சது நடக்குது முயற்சியும் பலிக்குது
பெண்: எல்லோரும் என்னை சுத்தி என் எண்ணம் உன்னை சுத்தி ஓடுது நாடுது ஊஞ்சல் போல ஆடுது

பெண்: பழுத்தப்பழம் பரங்கிப்பழம் பார்த்துப்புட்டா பறவை வரும்..

Female: Vayalooru mayilaattam Vadivelan thaeraattam Ayalooru naan vandhen paarungaiyaa.
Female: Ila vaazha thandaattam Erukkam poo chendaattam Azhagaana pon paakka vaarungaiyaa.
Female: Pazhuhttha pazham parangi pazham Paathu puttaa parava varum Pazhuhttha pazham parangi pazham Paathu puttaa parava varum Thala thalannu valandha ponnu Thaamarai pol sivandha kannu Aada vandhaa oor kooda varum
Female: Pazhuhttha pazham parangi pazham Paathu puttaa parava varum
Female: Paavaadai thaan thongha thongha Poo vaadai thaan ponga ponga Paalaadai naan ponnu paaru Paathaa pasikkaadhu
Female: Mayakkudhu minukkudhu Kulukkudhu thalukkudhu
Female: Naan thaanae thennangallu Kannaalae ennai allu Aadudhu paadudhu Aala kandu moodudhu
Female: Pazhuhttha pazham parangi pazham Paathu puttaa parava varum
Female: Vaadaa rangaa viththa kaattu Vaangi thaaren kaththa nottu Joraaga thaan vaala aattu Oorae paaraatta
Female: Neruppilae kudhikkanum Aduthavar viyarkkanum Melae or dhandi kambi Poraan paar raamu thambi Aadudhaam aadudhaam Ooru paakka koodudhaam
Female: Pazhuhttha pazham parangi pazham Paathu puttaa parava varum
Female: Raajaa oru thittam poda Raani oru vattam poda Yaarum illae sattam poda Engal raajaangam
Female: Nenachadhu nadakkudhu Muyarchiyum palikkudhu Ellorum enna chuththi En ennam unnai chuththi Odudhu naadudhu Oonjal pola aadudhu
Female: Pazhuhttha pazham parangi pazham Paathu puttaa parava varum Thala thalannu valandha ponnu Thaamarai pol sivandha kannu Aada vandhaa oor kooda varum
Female: Pazhuhttha pazham parangi pazham Paathu puttaa parava varum
unna nenachu nenachu karaoke mp3 download
tholgal
tamil songs with lyrics free download
sarpatta parambarai songs list
sarpatta movie song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
tamil2lyrics
yesu tamil
asuran song lyrics in tamil download
tamil happy birthday song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
ilaya nila karaoke download
friendship song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
tamil karaoke songs with lyrics for male singers
tamil gana lyrics
tamil whatsapp status lyrics download
cuckoo cuckoo tamil song lyrics
3 song lyrics in tamil
sarpatta lyrics