Added Date: Feb 11, 2022
பெண்: ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு: ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண்: ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு யாரு தெரிஞ்சுக்கடி சொன்னா புரிஞ்சுக்கடி ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு
குழு: ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு
பெண்: ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு: ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண்: எத்தனை குத்தங்கள் பண்ணியவன் அவன் எப்பவும் தப்பிக்க எண்ணியவன் உத்தமன் அல்லடி உள்ளபடி மக்கள் மத்தியில் சுத்துற குள்ள நரி
குழு: எத்தனை குத்தங்கள் பண்ணியவன் அவன் எப்பவும் தப்பிக்க எண்ணியவன் உத்தமன் அல்லடி உள்ளபடி மக்கள் மத்தியில் சுத்துற குள்ள நரி
பெண்: சாயம் வெளுக்குமடி நியாயம் நிலைக்குமடியோய் ஹோய்.
பெண்: பாலாட்டம்
குழு: ஒண்ணிருக்கும்
பெண்: அடி ஒண்ணாட்டம்
குழு: ஒண்ணிருக்கும்
பெண்: அம்மாடி என் பேச்சக் கேளு.
குழு: ஹோய்..ஹோய்,,
பெண்: ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு: ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண்: யாரு தெரிஞ்சுக்கடி சொன்னா புரிஞ்சுக்கடி ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு
குழு: ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு
குழு: தந்தனனாதின ஹோய் தன தந்தனனாதின ஹோய் தந்தனனாதின ஹோய் தன தந்தனனாதின ஹோய் தந்தானே தன தந்தானே தந்தானே தன தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே
பெண்: தந்தன தந்தன தந்தனனா.. தன தந்தன தந்தன தந்தன
பெண்: தம்பட்டம் பம்பைய தட்டுங்கடி தாளம் தப்பாம கைகளை கொட்டுங்கடி
பெண்: ஊரெல்லாம் மேஞ்சுது காட்டுப்புலி அதன் பேயாட்டம் ஓஞ்சுது பாட்டுப் படி
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு: தம்பட்டம் பம்பைய தட்டுங்கடி தாளம் தப்பாம கைகளை கொட்டுங்கடி
குழு: ஊரெல்லாம் மேஞ்சுது காட்டுப்புலி அதன் பேயாட்டம் ஓஞ்சுது பாட்டுப் படி
பெண்: கூண்டில் புடிச்ச புலி தாண்டி குதிக்குமடியோய் ஹோய்..
பெண்: பட்டாக்கா
குழு: புத்தி வரும்
பெண்: அத விட்டாக்கா
குழு: சுத்தி வரும்
பெண்: பட்டாக்கா
குழு: புத்தி வரும்
பெண்: அத விட்டாக்கா
குழு: சுத்தி வரும்
பெண்: அம்மாடி சந்தோசம் பாரு...
குழு: ஹோய் ஹோய்

Male: Vandhaai kandhan ena Vaazhvaliththaai engalukku Indhaa eduthu kol Ennudaiya kaanikka Aadu nananjadhunnu Onaayi azhudha kadha Adhu pola irundhadhaiyaa Naagappan senja vadha
Female: Aadu nananjadhunnu
Azhudhadhadi onaai onnu
Chorus: Onaai onnu onaai onnu
Onaai onnu
Female: Aadu nananjadhunnu Azhudhadhadi onaai onnu Yaaru therinjukkadi Sonnaa purinjukkadi Oorarinja aalu Avan yogyadhaiya kelu
Chorus: Oorarinja aalu Avan yogyadhaiya kelu
Female: Aadu nananjadhunnu
Azhudhadhadi onaai onnu
Chorus: Onaai onnu onaai onnu
Onaai onnu
Female: Eththanai kuththangal panniyavan Eppavum thappikka enniyavan Uththaman alladi ulla padi Mandhai maththiyil suthura kulla nari
Chorus: Eththanai kuththangal panniyavan Eppavum thappikka enniyavan Uththaman alladi ulla padi Mandhai maththiyil suthura kulla nari
Female: Saayam velukkumadi Nyaayam nilaikkumadiyo ho oo hoi
Female: {Paalaattam
Chorus: Kallirukkum
Female: Adi onnaattam
Chorus: Onnirukkum} (2)
Female: Ammaadi em pecha kelu
Chorus: Hoi hoi hoi
Female: Aadu nananjadhunnu
Azhudhadhadi onaai onnu
Chorus: Onaai onnu onaai onnu
Onaai onnu
Female: Yaaru therinjukkadi
Sonnaa purinjukkadi
Oorarinja aalu
Avan yogyadhaiya kelu
Chorus: Oorarinja aalu
Avan yogyadhaiya kelu
Chorus: Thannanna naadhinaa hoi Thana thannanna naadhinaa hoi Thannanna naadhinaa hoi Thana thannanna naadhinaa hoi
Chorus: Thaandaanae thana thaandaanae
Thaandaanae thana thaandaanae
Thaandaanae thaandaanae thaandaanae
Female: Thandhana thandhana thandhana naa..
Chorus: Thaandaanae thaandaanae thaandaanae
Female: Thandhana thandhana thandhana
Thandhana.......
Female: Thappaattam pambaiya thattungadi Thaalam thappaama kaigala kottungadi
Female: Oorellaam maenjadhu kaattu puli
Adhu peiyaattam onjadhu paattu padi
Chorus: Hoi hoi hoi hoi hoiii
Chorus: Thappaattam pambaiya thattungadi Thaalam thappaama kaigala kottungadi Oorellaam maenjadhu kaattu puli Adhu peiyaattam onjadhu paattu padi
Female: Koondil pudicha puli Thaandi kuthikkumadiyoo hoi
Female: {Kattaattaa
Chorus: Buththi varum
Female: Adha vittaakkaa
Chorus: Suththi varum} (2)
Female: Ammaadi sandhosham paaru
Chorus: Hoi hoi hoi
Female: Aadu nananjadhunnu
Azhudhadhadi onaai onnu
Chorus: Onaai onnu onaai onnu
Onaai onnu
Female: Yaaru therinjukkadi
Sonnaa purinjukkadi
Oorarinja aalu
Avan yogyadhaiya kelu
Chorus: Oorarinja aalu
Avan yogyadhaiya kelu
tamil karaoke songs with tamil lyrics
jesus song tamil lyrics
7m arivu song lyrics
nice lyrics in tamil
chellamma chellamma movie
asuran song lyrics in tamil download
kalvare song lyrics in tamil
mulumathy lyrics
tamil song lyrics
tamil songs lyrics whatsapp status
kadhal mattum purivathillai song lyrics
maraigirai full movie tamil
tamilpaa
chinna chinna aasai karaoke download
famous carnatic songs in tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
google goole song lyrics in tamil
aagasam song soorarai pottru download
only tamil music no lyrics
96 song lyrics in tamil