Added Date: Feb 11, 2022
ஆண்: சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா கண்ண மூடும் கோபம் ஏன்பா அதை விட்டுவிட்டு இங்க வாப்பா சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா
குழு: சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா
ஆண்: சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா சொன்ன பேச்ச கேளு பாப்பா
குழு: லா லால்ல லல்லால லா லல்லா லாலா லா லல்லா லாலா லலலலா லா...
ஆண்: பூவை போல் ஓரு புன்னகை பூத்த தோட்டம் இது தேனைப்போல் புது மெல்லிசை பாடும் கூட்டம் மிது
ஆண்: பாசம் அன்பு கொண்டுதான் பண்பாட வேண்டுமே பார்வை இங்கு ஒன்றுதான் என்றாக வேண்டுமே
ஆண்: வான் எங்கிலும் ஆடலாம் ஆடலாம் வாழ்வென்ன என்று காணலாம் பூமாலையை தோளிலிலே வாங்கலாம் மன்னாதி மன்னன் நீயடா நீ என்றும் நான் என்றும் வேறில்லையே இன்று ஒன்றானோம் லலால லால லால லா
ஆண்: சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா குழந்தைகள்: ஹஹஹஹாஹ்
ஆண்: கண்ண மூடும் கோபம் ஏன்பா அதை விட்டுவிட்டு இங்க வாப்பா குழந்தைகள்: ஹஹஹஹாஹ்
ஆண்: சாச்சா சாச்சா ஜிங்கு சாச்சா கோபம் தானா விட்டு போச்சா

குழு: .............
ஆண்: தேவனின் திருப்பார்வையில் பேதம் வந்ததில்லை யாருமே அவன் சொந்தம்தான் வேறு மாற்றமில்லை
ஆண்: தேடுகின்ற யாவையும் கண்டாக வேண்டுமே தேவலோகம் இங்குதான் இப்போது தோன்றுமே
ஆண்: உன் கண்ணிலே கள்ளமே இல்லையே பொன் போல பூத்த முல்லையே என் சொந்தமே வேறுதான் இல்லையே நான் உங்கள் வீட்டு பிள்ளையே ஊரோடு நீ கூடு ஒன்றாகவே இல்லை துன்பங்கள் லலால லால லால லா

ஆண்: சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா சொன்ன பேச்ச கேளு பாப்பா அஆஹஆஹா

Male: Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Kanna moodum kobam yen paa Adha vittu vittu ingae vaappaa Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa
Chorus: Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa
Male: Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Sonna pecha kelu paappaa
Chorus: Laa laalla lallaala laa lalla laalaa Laa lalla laalaa. lalalalaa. laa.
Male: Poovai pol oru punnagai Pootha thottam idhu Thaenai pol pudhu mellisai Paadum koottam idhu
Male: Paasam anbu kondu thaan Pan paada vendumae Paarvai ingu ondru thaan Endraaga vendumae
Male: Vaan engilum aadalaam aadalaam Vaazhvenna endru kaanalaam Poo maalaiyai tholilae vaangalaam Mannaadhi mannan neeyadaa Nee endru naan endru verillaiyae Indru ondraanom lalaala laala laala laa
Male: Sonna pecha kelu paappaa
Nee romba romba nalla paappaa
Childrens: Hahahhahaha
Male: Kanna moodum kobam yen paa
Adha vittu vittu ingae vaappaa
Childrens: Hahahhahaha
Male: Chaachaa chaachaa chingu chaachaa
Kobam thaanaa vittu pochaa.
Chorus: Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa
Male: Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Sonna pecha kelu paappaa papaa..
Chorus: ..............
Male: Dhevanin thiru paarvaiyil Baedham vandhadhillai Yaarumae avan sondham thaan Veru maatram illai
Male: Thedugindra yaavaiyum Kandaaga vendumae Deva logam ingu thaan Ippodhu thondrumae
Male: Un kannil kallamae illaiyae Pon pola pootha mullaiyae En sondhamae veru thaan illaiyae Naan ungal veettu pillaiyae Oorodu nee koodu ondraagavae Illai thunbangal lalaala laala laala laa
Male: Sonna pecha kelu paappaa
Nee romba romba nalla paappaa
Childrens: Hahahhahaha
Male: Kanna moodum kobam yen paa
Adha vittu vittu ingae vaappaa
Childrens: Hahahhahaha
Male: Chaachaa chaachaa chingu chaachaa
Kobam thaanaa vittu pochaa.haan
Chorus: Chaachaa chaachaa chingu chaachaa Kobam thaanaa vittu pochaa
Male: Sonna pecha kelu paappaa Nee romba romba nalla paappaa Sonna pecha kelu paappaa aaahaahaahaa
kodiyile malligai poo karaoke with lyrics
tamil love feeling songs lyrics for him
sarpatta parambarai song lyrics in tamil
azhage azhage saivam karaoke
chinna chinna aasai karaoke mp3 download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
oru manam whatsapp status download
dhee cuckoo song
master tamilpaa
nice lyrics in tamil
thamizha thamizha song lyrics
worship songs lyrics tamil
vinayagar songs lyrics
yellow vaya pookalaye
thaabangale karaoke
ovvoru pookalume karaoke
tamil whatsapp status lyrics download
best lyrics in tamil
karaoke with lyrics in tamil
bujjisong lyrics