Sondhangal Vaazhkkaiyil Yaaro Song Lyrics

Anbu Chinnam cover
Movie: Anbu Chinnam (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ நாளும் என்னோடு நடக்கும் பின்னோடு மேகம் வழங்கும் ராகம் முழங்கும் நான் ஒரு பாடகன் எனக்கென்ன வருத்தம்

ஆண்: சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ ஹா

ஆண்: சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ ஹா ஹா சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ அடடா எங்கேயும் அழகின் சங்கீதம் அதனால் எனக்கும் அதன் மேல் மயக்கம் இதயத்தில் சுரக்கும் இதயத்தின் கவிதைகளே

ஆண்: சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ செவ்வான மேகங்கள் தானோ ஹா சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய் செவ்வான மேகங்கள் தானோ ஓஒ

Male: Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano Sondhangal vaazhkkaiyil yaaro haei Sevvaana megangal thaano Naalum ennodu nadakkum pinnodu Megam vazhangum raagam muzhangum Naan oru paadagan enakkenna varutham

Male: Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano Sondhangal vaazhkkaiyil yaaro haei Sevvaana megangal thaano haaa.

Male: Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano haa haa Sondhangal vaazhkkaiyil yaaro haei Sevvaana megangal thaano Adadaa engaeyum azhagin sangeetham Adhanaal enakkum adhan mel mayakkam Idhayathil surakkum ilamaiyin kavidhaigalae

Male: Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano haa Sondhangal vaazhkkaiyil yaaro Sevvaana megangal thaano ooo

Other Songs From Anbu Chinnam (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • mudhalvane song lyrics

  • devathayai kanden song lyrics

  • master lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • nanbiye song lyrics

  • tamil lyrics video song

  • medley song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • theriyatha thendral full movie

  • best love lyrics tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • kadhalar dhinam songs lyrics