Added Date: Feb 11, 2022
பெண்: உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா மறைத்தாலும் மறையாதே அன்புதான் அல்லவா
பெண்: உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா
பெண்: கோலங்கள் மாறின பாவம் இல்லை கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை நான் இங்கு ஊமைப் பிள்ளை கோலங்கள் மாறின பாவம் இல்லை கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை நான் இங்கு ஊமைப் பிள்ளை
ஆண்: ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை காதல் செய்ய நாள் இல்லை கனவில் கரைய இவன் ஆள் இல்லை
ஆண்: அழகே அழகே கதை நீ சொல்ல வா தனித்தேனே தவித்தேனே அதை நான் சொல்லவா
ஆண்: அழகே அழகே கதை நீ சொல்ல வா
ஆண்: கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா காப்பாற்ற ஆள் இல்லையா கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா காப்பாற்ற ஆள் இல்லையா
பெண்: பெண்கள் மீது பாசம் என்ன எந்தன் முன்பு வேஷம் என்ன பெண்கள் மீது பாசம் என்ன எந்தன் முன்பு வேஷம் என்ன காதல் பார்வை பாராது இவளின் இதயம் இன்று ஆறாது
பெண்: உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா
ஆண்: தனித்தேனே தவித்தேனே அதை நான் சொல்லவா
இருவர்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: Uyirae uravae ondru naan sollavaa Uyirae uravae ondru naan sollavaa Maraithaalum maraiyaadhae anbu thaan allavaa
Female: Uyirae uravae ondru naan sollavaa
Female: Kolangal maarina paavam illai Kodiyidam poovukku kobam illai Naan ingu oomai pillai Kolangal maarina paavam illai Kodiyidam poovukku kobam illai Naan ingu oomai pillai
Male: Ezhai pengal vaazhvae thollai Innum sindha kanneer illai Ezhai pengal vaazhvae thollai Innum sindha kanneer illai Kaadhal seiya naal illai Kanavil karaiya ivan aal illai
Male: Azhagae azhagae Kadhai nee solla vaa Thanithaenae thavitthaenae Adhai naan sollavaa
Male: Azhagae azhagae Kadhai nee solla vaa
Male: Kannagi avalukku koyil undu Kannagi magalukku kaaval undaa Kaapaatra aal illaiyaa Kannagi avalukku koyil undu Kannagi magalukku kaaval undaa Kaapaatra aal illaiyaa
Female: Pengal meedhu paasam enna Endhan munbu vesham enna Pengal meedhu paasam enna Endhan munbu vesham enna Kaadhal paarvai paaraadhu Ivalin idhayam indru aaraadhu
Female: Uyirae uravae ondru naan sollavaa
Male: Thanithaenae thavithaenae Adhai naan sollavaa
Both: Hmm mm mm hmm mm mm Hmm mm mmm hmmm mmmm mmm Hmmm mm mmm mmm mmm
maara song tamil
nee kidaithai lyrics
tamil karaoke video songs with lyrics free download
google google panni parthen song lyrics in tamil
kuruthi aattam song lyrics
3 movie songs lyrics tamil
jimikki kammal lyrics tamil
baahubali tamil paadal
tamil song lyrics 2020
kutty pattas full movie tamil
hanuman chalisa tamil lyrics in english
tamil love feeling songs lyrics for him
amma song tamil lyrics
tamil love feeling songs lyrics video download
tamil song writing
mainave mainave song lyrics
yaanji song lyrics
online tamil karaoke songs with lyrics
kanthasastikavasam lyrics
tamil2lyrics