Added Date: Feb 11, 2022
குழு: ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே ஏஹே. ஏஹே. ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே
ஆண்: மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
ஆண்: மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
குழு: .............
ஆண்: மந்தாரக் கண்ணழகி மருதானிக் கையழகி செந்தூரத் தேகக் கள்ளி ஸ்ரீரங்க வாச மல்லி
ஆண்: ஒட்டு திண்ணையில ஒரு நாள் பழக்கத்துல ஒட்டிக்கிட்ட எம் மனசு விட்டுப் பிரியலடி கான மயிலே அடி கற்பகவல்லி ஒன்ன கை விடமாட்டேன்னு சத்தியம் சொல்லி வேலவர் கோயிலு வாசலிலே என் வேட்டிய போட்டு நான் தாண்டுறேன்டி
ஆண்: மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
ஆண்: மத்தாளம் போடுது குத்தால அருவி மச்சானத் தேடுது வித்தாரக் குருவி..எஹ்
குழு: தந்தானே னானானே தந்தானே னானானே
ஆண்: ஏஹே ஹே ஹே
குழு: தந்தானே னானானே தந்தானே னானானே
ஆண்: ஆஹா ஹா ஆஅ

Chorus: Aehae haehae haehae haehae hae hae Aehae. aehae. Aehae haehae haehae haehae hae hae
Male: Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi Muthaadha yelaneera kothoda thazhuvi Mutham ittu pogum kaathu ottaama nazhuvi
Male: Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi
Chorus: ...........
Male: Mandhaara kannazhagi Marudhaani kaiyazhagi Sendhoora dhega kalli Sri ranga vaasa malli
Male: Ottu thinnaiyila Oru naal pazhakkatthula Ottikkitta em manasu Vittu piriyaladi Gaana mayilae adi karpagavalli Onna kai vida maattaennu Sathiyam solli Velavar koyilu vaasalilae En vaettiya pottu naan thaanduraendi
Male: Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi Muthaadha yelaneera kothoda thazhuvi Mutham ittu pogum kaathu ottaama nazhuvi
Male: Mathaalam podudhu kuthaala aruvi Machaana thaedudhu vithaara kuruvi.eh
Chorus: (Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male: Aehae hae hae
Chorus: Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male: Aahaa haa aaa
Chorus: Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male: Aehae hae hae
Chorus: Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male: Aahaa haa aaa
mudhalvane song lyrics
neeye oli lyrics sarpatta
master tamil padal
tamil love song lyrics
aagasam soorarai pottru lyrics
vijay and padalgal
kutty pattas full movie in tamil download
tamil collection lyrics
best tamil song lyrics in tamil
romantic love songs tamil lyrics
mappillai songs lyrics
tamil song lyrics whatsapp status download
cuckoo cuckoo song lyrics dhee
putham pudhu kaalai movie songs lyrics
master movie lyrics in tamil
soorarai pottru song lyrics
kutty pattas full movie download
thangachi song lyrics
best lyrics in tamil
kutty pattas tamil movie download