Added Date: Feb 11, 2022
ஆண்: துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது பள்ளிப் பருவம் இது கை கொட்டி முழக்கிடுது இங்கே மாணவன் மாணவி ராஜியம்தான்
ஆண்: துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது பள்ளிப் பருவம் இது கை கொட்டி முழக்கிடுது யெஹ்
குழு: .............
ஆண்: கட்டுக் காவல் கடந்து கிட்டப்பா காதல் பாடம் படிச்சானே மொட்டுப் போல மலர்ந்து பட்டம்மா பூவப் போல சிரிச்சாளே காலேஜ் இருக்கு காதலிக்க டீன் ஏஜ் இருக்கு டாவடிக்க மேட்டனி இருக்கு மீட் பண்ணலாம் லைலா மஜ்னு லவ் பண்ணலாம் பாப்பா கூட போப்பா ஒன்னதான் பாப்பா யார் கேப்பா ஜாலிதான்பா தகுத் துகுத் துகு தகுத் துகுத் துகு
ஆண்: துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது பள்ளிப் பருவம் இது கை கொட்டி முழக்கிடுது இங்கே மாணவன் மாணவி ராஜியம்தான் யெஹ்
ஆண்: துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது பள்ளிப் பருவம் இது கை கொட்டி முழக்கிடுது ஹேய்
விசில்: ...........
ஆண்: வக்கீல் பொண்ணு வனஜா அப்பப்பா வாசம் உள்ள புது ரோஜா டாக்டர் பொண்ணு கமலா கண்ணாலே சைட் அடிச்சா வருவாளா வேண்டாம் கண்ணா சுந்தரிதான் சுந்தரி அப்பா மந்திரிதான் கிண்டல் பண்ணா கேள்வி வரும் வம்பு தும்பு வழக்கு வரும் ரோசி ரொம்ப ஈசி கிட்ட போய் நேசி யார் கேப்பா ஜாலிதான்பா
ஆண்: ஹோய் துள்ளும் இளமை இது யார் கட்டி அடக்குவது பள்ளிப் பருவம் இது கை கொட்டி முழக்கிடுது இங்கே மாணவன் மாணவி ராஜியம்தான் ராப்பா ராப்பா ஹா

Male: Thullum ilamai idhu Yaar katti adakkuvadhu Palli paruvam idhu Kai kotti muzhakkidudhu Ingae maanavan maanavi raajiyam thaan
Male: Thullum ilamai idhu Yaar katti adakkuvadhu Palli paruvam idhu Kai kotti muzhakkidudhu yeah
Chorus: ..............
Male: Kattu kaaval kadandhu Kittappaa kaadhal paadam padichaanae Mottu pola malarndhu Pattammaa poova pola sirichaalae College irukku kaadhalikka Teen age irukku daavadikka Matinee irukku meet pannalaam Laila majnu love pannalaam Paappaa kooda poppaa Onna thaan paappaa Yaar keppaa jolly thaan paa Thagu thugu thugu thagu thugu thugu
Male: Thullum ilamai idhu Yaar katti adakkuvadhu Palli paruvam idhu Kai kotti muzhakkidudhu Ingae maanavan maanavi Raajiyam thaan yeah
Male: Thullum ilamai idhu Yaar katti adakkuvadhu Palli paruvam idhu Kai kotti muzhakkidudhu hei
Whistling: ..........
Male: Vakkeel ponnu vanajaa Appappaa vaasam ulla pudhu rojaa Doctor ponnu kamalaa Kannaalae sight adichaa varuvaalaa Vendaam kannaa sundhari thaan Sundhari appaa mandhiri thaan Kindal pannaa kelvi varum Vambu thumbu vazhakku varum Rosy romba easy kitta poyi naesi Yaar keppaa jolly thaan paa hoi
Male: Thullum ilamai idhu Yaar katti adakkuvadhu Palli paruvam idhu Kai kotti muzhakkidudhu Ingae maanavan maanavi Raajiyam thaan raappaa raapaa haa
Male: Thullum ilamai idhu Yaar katti adakkuvadhu Palli paruvam idhu Kai kotti muzhakkidudhu yeah
oke oka lokam nuvve song meaning in tamil
mudhalvane song lyrics
3 movie tamil songs lyrics
master movie lyrics in tamil
sivapuranam lyrics
kannamma song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
lyrics songs tamil download
kadhali song lyrics
yaar alaipathu lyrics
google google vijay song lyrics
bigil unakaga
bhaja govindam lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
kutty pasanga song
neerparavai padal
lyrics video in tamil
alagiya sirukki full movie
mahabharatham lyrics in tamil
tamil whatsapp status lyrics download