Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே
குழு: கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே

பெண்: கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே
பெண்: இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும் மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன் எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்
பெண்: உன்னால ஊருங்க இப்போ எல்லெண்ணமே மாறுதே பார் சொல்லாம வானமும் பெய்யுதே வெள்ளெலாமா கூடுது பார்
பெண்: பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும் தூங்காத தூக்கத்த நீ தூங்கணும் ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும் நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்
குழு: கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே

Female: Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae
Chorus: Kannirendum neeyae kanaakkalum neeyae
Kanneer thuli neeyae en amudhae
Female: Kannirendum neeyae kanaakkalum neeyae Kanneer thuli neeyae en amudhae
Female: Kadal neeya karai naana Alai pola anbai alli thara Imai neeya kanavugal naana Kalaiyamal ennai pootti vaikkirayae
Female: Indha nodi podhum innum enna venum Michamulla aayul vaazhndhu viduven Ethanaiyo aasai ullukkulla veesa Enna solli pesa yengi kidakken
Female: Unnaala oorunga ippo Ellamae maaruthae paar Sollaama vaanamum peyidhae Vellaama kooduthu paar
Female: Paadatha thaalatta naan paada venum Thoongaadha thookkatha nee thoonganum Oottatha paal sora naan oota venum Unnaamal nee ooda naan kenjanum
Chorus: Kadal neeya karai naana Alai pola anbai alli thara Imai neeya kanavugal naana Kanaiyamal ennai pootti vaikkirayae
Female: Kannirendum neeyae kanaakkalum neeyae Kanneer thuli neeyae en amudhae
tamil karaoke songs with lyrics free download
tamil love song lyrics
maruvarthai pesathe song lyrics
kadhal psycho karaoke download
karaoke with lyrics tamil
tamil female karaoke songs with lyrics
google google vijay song lyrics
google google song lyrics in tamil
vinayagar songs lyrics
vaseegara song lyrics
kutty pasanga song
yaanji song lyrics
thamirabarani song lyrics
gaana songs tamil lyrics
siruthai songs lyrics
tamilpaa
pagal iravai karaoke
nanbiye nanbiye song
amma song tamil lyrics
paatu paadava karaoke