Added Date: Feb 11, 2022
ஆண்: டைட்டானிக் காதல் போல என் காதல் மூழ்காதப்பா இது டைட்டான காதலப்பா ரொம்ப வெயிட்டான காதலப்பா
ஆண்: அஸ்தரிக்கா
ஆண்: ஓ காட்
ஆண்: இஸ்தரிக்கா
ஆண்:ஓ காட்
ஆண்: எங்கடா தொலைச்ச
ஆண்: இங்கதான் தொலைச்சேன்
ஆண்: எப்படா தொலைச்ச
ஆண்: ஜஸ்ட் நவ்
ஆண்: எதைடா தொலைச்ச
ஆண்: ஹார்ட்ட தலைவா
ஆண்: உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன் உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன் அதை தேவி தியேட்டருல தினம் தேடி தேடி அலைஞ்சேன்
ஆண்: உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன் அதை தேவி தியேட்டருல தினம் தேடி தேடி அலைஞ்சேன்
ஆண்: அவ தேவி கலாவா இல்ல தேவி பாலாவா
குழு: .....
ஆண்: சாந்தி கமலா பத்மா ஜெயந்தி யம்மா ராகினி ரோகினி ரூபினி ருக்மணி கேட்டு சொல்லடி கிருஷ்ணவேணி

ஆண்: கண்ட கண்ட பெண்ணை எல்லாம் காதலித்தால் தப்பப்பா கண்ணுக்குள்ள மனம் துடிக்கும் கண்டு பிடிக்கணும் அப்பப்பா
ஆண்: முதல் முதல் சந்திப்பில் முத்தமிடல் தப்பப்பா போடன்னு தள்ளியிருந்து துடிக்க வைக்கணும் அப்பப்பா
குழு: ஓஒ..ஹோ.. ஒஹோ ஹோ ஹோ...
ஆண்: நெஞ்சில் என்ன வலியிருக்கோ நேரே சென்று நீயே சொல்லு அஞ்சாறு வாரம் வரை அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு சந்தர்ப்பம் நேரும்போது ஜமுக்காளத்தில் மொத்தம் அள்ளு
ஆண்: தேவி கலாவா அவ தேவி பாலவா தேவி கலாவா அவ தேவி பாலவா

குழு: ........
ஆண்: காதல் ஒரு தப்பு இல்லை எல்லை மீறல் ஆகாது பூமியில புட்பால் ஆட நிலா கேட்க கூடாது
ஆண்: முறையுள்ள காதல மூடி வைக்க கூடாது தங்கக்கிளி பறந்த பின்னே தாடி வைக்க கூடாது
குழு: ஓஒ..ஹோ.. ஒஹோ ஹோ ஹோ...
ஆண்: காதலிக்க ஆசைபட்டா கஷ்ட்டப்பட கத்துகப்பா மீனு தின்ன ஆசைப்பட்டா முள்ளிருக்கும் ஒத்துகப்பா சிந்திச்சு முடிவெடுத்து நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா

குழு: .......

Male: Titanic kaadhal pola En kaadhal moozhgaadhappa Idhu tight-aana kaadhalappa Romba weight-aana kaadhalappa
Male: Astharikka..
Male: Oh god..
Male: Aah istharikka..
Male: Oh god..
Male: Engada tholachcha..
Male: Ingadhan tholachen..
Male: Eppada tholacha..
Male: Just now..
Male: Yedhada tholacha..
Male: Heart-a thalaiva..
Male: Udhayam theatre-la En idhayathai tholachen Udhayam theatre-la En idhayathai tholachen Adha devi theatre-la Dhenam thedi thedi alanjen
Male: Udhayam theatre-la
En idhayathai tholachen
Adha devi theatre-la
Dhenam thedi thedi alanjen
Ava devi kala-va
Illa devi bala-va
Chorus: .........
Male: Shanthi kamala padma jeyanthi Yemma raagini rohini roobini rukmani Kettu solladi krishnaveni
Male: Udhayam theatre-la En idhayathai tholachen Adha devi theatre-la Dhenam thedi thedi alanjen Ava devi kala-va Illa devi bala-va
Chorus: ...........
Male: Kanda kanda pennai ellaam Kaadhalithal thappappa Kannukkulla manam thudikkum Kandupudikkanum appappa
Male: Mudhal mudhal sandhippill Muthamidal thappappa Thodama thalli irunthu Thudikka vaikkanum appappa
Chorus: Hoo oo oo Hoo oo oo ooo
Male: Nenjil enna vali irukkum Nere sendru neeyae sollu Anjaaru vaaram varai Anju metre thalli nillu Sandharppam nerumbodhu Jamukaalathil motham allu
Male: Devi kala-va Ava devi bala-va Devi kala-va Ava devi bala-va
Male: Udhayam theatre-la En idhayathai tholachen Adha devi theatre-la Dhenam thedi thedi alanjen Ava devi kala-va Illa devi bala-va
Chorus: ............
Male: Kaadhal oru thappu illa Ellai meeral aagaathu Bhoomiyila football aada Nila ketka koodaathu
Male: Murai ulla kaadhala Moodi vaikka koodaathu Thanga kili parantha pinnae Thaadi vaikka koodaathu
Chorus: Hoo oo oo Hoo oo oo ooo
Male: Kaadhalikka aasai pattaa Kastappada kathukkappa Meen-u thinna aasai pattaa Mullirukkum oththukkappa Sindhichu mudiveduthu Neeyum konjam mundhikkappa
Male: Devi kala-va Ava devi bala-va Devi kala-va Ava devi bala-va
Male: Udhayam theatre-la En idhayathai tholachen Adha devi theatre-la Dhenam thedi thedi alanjen Ava devi kala-va Illa devi bala-va
Chorus: ...........
Male: Shanthi kamala padma jeyanthi Yemma raagini rohini roobini rukmani Kettu solladi krishnaveni
Male: Udhayam theatre-la En idhayathai tholachen Adha devi theatre-la Dhenam thedi thedi alanjen Ava devi kala-va Illa devi bala-va
Chorus: ...........
kutty pattas full movie tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil christian songs lyrics in english
kadhale kadhale 96 lyrics
believer lyrics in tamil
soorarai pottru songs singers
karnan movie songs lyrics
karaoke tamil songs with english lyrics
kai veesum
love lyrics tamil
tamil christmas songs lyrics pdf
song with lyrics in tamil
natpu lyrics
thalapathi song in tamil
tamil female karaoke songs with lyrics
kannalane song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
karaoke songs tamil lyrics
padayappa tamil padal
bahubali 2 tamil paadal