Added Date: Feb 11, 2022
ஆண்: தாயே எங்கே எங்கே தந்தை உயிர் விதைத்த தந்தை எங்கே
ஆண்: ஒரு தாய் போல உறவேது தந்தை இல்லாமல் உயிர் ஏது படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன் பதில் இல்லையே
ஆண்: தாயே உயிர் வளர்த்த தாயே எங்கே
ஆண்: அழுதால் துடைக்க ஒரு ஆள் இல்லை விழுந்தால் அணைக்க ஒரு தோள் இல்லை
ஆண்: பெருசுகள் இல்லாத வீடுகள் தெய்வங்கள் வாழாத கோயில்கள்
ஆண்: கதவில் தந்தை முகம் பார்கின்றேன் கனவில் தாயின் குரல் கேட்கின்றேன்
ஆண்: தலையணை இல்லாமல் தூங்கலாம் தலைகளே இல்லாமல் தூங்கவோ

Male: Thaayae Engae engae Thanthai Uyir vithaiththa thanthai Engae
Male: Oru thaai pola Uravaethu Thanthai illaamal Uyir yethu Padam paarththu Malar sootti azhuthen Bathil illaiyae..
Male: Thaayae Uyir valarththa thaayae Engae
Male: Azhuthaal thudaikka Oru aal illai Vizhunthaal anaikka Oru thol illai
Male: Perusugal illaatha Veedugal Dheivangal vaazhaatha Koilgal
Male: Kathavil thanthai Mugam paarkkindren Kanavil thaayin Kural ketkkindren
Male: Thalai anai illaamal Thoongalaam Thalaigalae illaamal Thoongavo
Male: Thaayae Engae engae Thanthai Uyir vithaiththa thanthai Engae
Male: Oru thaai pola Uravaethu Thanthai illaamal Uyir yethu Padam paarththu Malar sootti azhuthen Bathil illaiyae..
mailaanji song lyrics
abdul kalam song in tamil lyrics
maate vinadhuga lyrics in tamil
kutty pattas tamil movie download
thamizha thamizha song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
morrakka mattrakka song lyrics
alli pookalaye song download
master song lyrics in tamil free download
karaoke tamil songs with english lyrics
murugan songs lyrics
tamil songs lyrics and karaoke
mappillai songs lyrics
cuckoo lyrics dhee
hanuman chalisa tamil translation pdf
thevaram lyrics in tamil with meaning
rasathi unna song lyrics
ovvoru pookalume karaoke download
tamil karaoke download
azhagai nirkum yaar ivargal lyrics