Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பெண்: { பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால் இந்த பூவையர் குலமானே } (2)

ஆண்: { பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே } (2)
ஆண்: உன்னை புரிந்து கொண்டான் உண்மை தெரிந்துகொண்டான் இந்த புலவர் பெருமானே
ஆண்: பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பெண்: உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால் இந்த பூவையர் குலமானே

பெண்: { நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே வளர்ந்தது ஓர் உருவம் } (2)
ஆண்: இன்று நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
ஆண்: நேரிலே வந்து மார்பிலே என்னை அணைப்பது உன் உருவம்
பெண்: வெள்ளை உள்ளமே கவிதை வெள்ளமே காதல் கண்ணே உந்தன் சொந்தம்
ஆண்: காதல் கிள்ளையே கையில் பிள்ளையே இந்த முல்லை எந்தன் சொந்தம்

ஆண்: { சற்றே சரிந்த குழலே அசைந்து தாவுது என்மேலே } (2)
பெண்: { அது தானே எழுந்து மேலே விழுந்து இழுக்குது வலைபோலே } (2)
ஆண்: நெற்றி பொட்டிலே சூடும் பூவிலே காணும் யாவும் எந்தன் சொந்தம்
பெண்: நெஞ்ச தட்டிலே என்னை கொட்டினேன் எந்தன் யாவும் உந்தன் சொந்தம்
பெண்: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உம்மை புரிந்துகொண்டால் உண்மை தெரிந்து கொண்டால் இந்த பூவையர் குலமானே

Female: Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae
Female: { Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae Ummai purindhu kondaal Unmai therindhu kondaal Indha poovaiyar kulamaanae } (2)
Female: Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae .
Male: { Poovilae piranthu Poovilae valarntha Poovaiyar kulamanae } (2)
Male: Unnai purindhu kondaan Unmai therindhu kondaan Indha pulavar perumanae
Male: Poovilae piranthu Poovilae valarntha Poovaiyar kulamanae
Female: Ummai purindhu kondaal Unmai therindhu kondaal Indha poovaiyar kulamaanae
Female: Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae ..
Female: { Nenjilae vizhundha Ninaivugalaalae Valarndhadhu oar uruvam } (2)
Male: Indru nerilae vandhu Maarbilae ennai anaipadhu Un uruvam
Male: Nerilae vandhu Maarbilae ennai anaipadhu Un uruvam
Female: Vellai ullamae Kavidhai vellamae kaadhal Kannae undhan sondham
Male: Kaadhal killaiyae Kaiyil pillaiyae indha Mullai endhan sondham
Female: Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae
Male: Unnai purindhu kondaan Unmai therindhu kondaan Indha pulavar perumanae
Female: Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae
Male: { Satrae sarindha Kuzhalae asaindhu Thaavudhu en melae } (2)
Female: { Adhu thaanae Ezhundhu melae vizhundhu Izhukudhu valai polae } (2)
Male: Netri pottilae Soodum poovilae Kaanum yaavum Endhan sondham
Female: Nenjai thattilae Ennai kottinen endhan Yaavum undhan sondham
Female: Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae Ummai purindhu kondaal Unmai therindhu kondaal Indha poovaiyar kulamaanae
Female: Poiyilae piranthu Poiyilae valarndha Pulavar perumanae .
i songs lyrics in tamil
tamil love song lyrics in english
valayapatti song lyrics
karnan lyrics tamil
chammak challo meaning in tamil
siragugal lyrics
vathi coming song lyrics
hanuman chalisa tamil lyrics in english
maraigirai
eeswaran song lyrics
ennathuyire ennathuyire song lyrics
thaabangale karaoke
semmozhi song lyrics
aagasam song lyrics
tamil song lyrics in english translation
aagasam song soorarai pottru mp3 download
paatu paadava
3 movie songs lyrics tamil
mainave mainave song lyrics
oru manam song karaoke