Added Date: Feb 11, 2022
பெண்: இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண்: இரவு என்றால் பெரிய சொர்க்கம்
பெண்: ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண்: ஒரு நாளை திருநாள் என்போம்
பெண்: ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண்: இந்த ஒரு நாளை திருநாள் என்போம்
பெண்: சுகமாக தேகங்கள் கூடட்டுமே சுவையான ராகங்கள் பாடட்டுமே சுகமாக தேகங்கள் கூடட்டுமே சுவையான ராகங்கள் பாடட்டுமே
ஆண்: முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே முடியும் கதையை தொடர்ந்து எழுத
பெண்: முடிந்த பிறகு விடியும் பொழுது
பெண்: இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண்: இரவு என்றால் பெரிய சொர்க்கம்
இருவர்: ஒரு நாளை திருநாள் என்போம் ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண்: வளமான இளந்தென்றல் அழைக்கின்றது வசமான கை நான்கு அணைக்கின்றது வளமான இளந்தென்றல் அழைக்கின்றது வசமான கை நான்கு அணைக்கின்றது
பெண்: இதமான புது இன்பம் பிறக்கின்றது இதமான புது இன்பம் பிறக்கின்றது இனிக்க இனிக்க கவிதை நடத்து
ஆண்: அடுத்த கவிதை இரவு நடத்து
பெண்: இருவர் கண்டோம்
ஆண்: இனிய சொர்க்கம்
பெண்: இரவு என்றால்
ஆண்: பெரிய சொர்க்கம்

Female: Iruvar kanom iniya sorkkam
Male: Iravu endraal periya sorkkam
Female: Oru naalai thirunaal enbom
Male: Oru naalai thirunaal enbom
Female: Oru naalai thirunaal enbom
Male: Intha oru naalai thirunaal enbom
Female: Sugamaga thegangal koodattumae Suvaiyaana raagangal paadattumae Sugamaga thegangal koodattumae Suvaiyaana raagangal paadattumae
Male: Mudhal naalil anandham kanattumae
Mudhal naalil anandham kanattumae
Mudiyum kadhaiyai thodarnthu ezhutha
Female: Mudintha piragu vidiyum pozhuthu
Female: Iruvar kanom iniya sorkkam
Male: Iravu endraal periya sorkkam
Both: Oru naalai thirunaal enbom Oru naalai thirunaal enbom
Male: Valamaana ilanthendral azhagindrathu Vasamaana kai naangu anaikkindrathu Valamaana ilanthendral azhagindrathu Vasamaana kai naangu anaikkindrathu
Female: Idhamaana pudhu inbam pirakkindrathu
Idhamaana pudhu inbam pirakkindrathu
Inikka inikka kavithai nadaththu
Male: Aduththa kavithai iravu nadaththu
Female: Iruvar kanom
Male: Iniya sorkkam
Female: Iravu endraal
Male: Periya sorkkam
Both: Oru naalai thirunaal enbom Oru naalai thirunaal enbom
tamil love feeling songs lyrics for him
tamil songs lyrics pdf file download
sri guru paduka stotram lyrics in tamil
kutty pattas full movie in tamil
mainave mainave song lyrics
asuran song lyrics in tamil
lyrics with song in tamil
alaipayuthey songs lyrics
tamil karaoke songs with lyrics free download
paatu paadava
sai baba malai aarti lyrics in tamil pdf
youtube tamil line
murugan songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
master songs tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
nagoor hanifa songs lyrics free download
jayam movie songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
aalankuyil koovum lyrics