Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்ம்ம்...ஓஓஹ் ம்ம்ம்ம் ஓஒஹ் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே
பெண்: உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்.
பெண்: கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா கருவில் இருக்கையில் கண்மூடி கிடந்தோம் பிறந்தும் உறக்கமா இருந்தும் மயக்கமா
பெண்: வாழ்க்கை இங்கே தூரமில்லை வாழ்ந்து பார்த்தால் பாரமில்லை வாழ மறுப்பவன் கோழை
பெண்: உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம் கண்ணீரை சிந்தாதே என்னுள்ளம் தாங்காதே

பெண்: ம்ம்ம்ம்ம்...ஓஓஹ்.... ஓஒஹ்...
பெண்: மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை மறையும் கதிரவன் மறுநாளில் தெரியும் எதற்கும் முடிவில்லை எதற்கும் அழிவில்லை
பெண்: ஊனம் ஒன்றும் பாவமல்ல வாழ்வதொன்றும் சாபமல்ல நானும் வேறென்ன சொல்ல
பெண்: உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்

பெண்: உறவே தள்ளாடுது நெஞ்சம் நாம் மண் மீது வாழ்ந்தது கொஞ்சம்.. ம்ம்ம்ம்ம்..ஓஓஒஹ்ஹோஹோஹோ.. ம்ம்ம்ம்ம்...ஓஓஒஹ்ஹோஹோஹோ..

Female: Mmmmmm...oohh mmmm oohh Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female: Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam
Female: Karuvil irukkaiyil kannmoodi kiddanthom Piranthum urakkamaa irunthum mayakkamaa Karuvil irukkaiyil kannmoodi kiddanthom Piranthum urakkamaa irunthum mayakkamaa
Female: Vaazhkkai ingae thooramillai Vaazhnthu paarththaal paaramillai Vaazh maruppavan kozhai
Female: Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female: Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam
Female: Mmmmm..oohh..oohh..
Female: Maraiyum kadhiravan marunaalil theriyum Edharkkum mudivillai edharkkum azhivillai Maraiyum kadhiravan marunaalil theriyum Edharkkum mudivillai edharkkum azhivillai
Female: Oonam ondrum paavamalla Vaazhvathondrum saabamalla Naanum verenna solla
Female: Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam
Female: Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Kanneerai sinthaathae ennullam thaangaathae
Female: Uravey thallaaduthu nenjam Naam mann meedhu vaazhnthathu konjam Mmmmmm..ooooohhohoho.... Mmmmmm..ooooohhohoho....
google google tamil song lyrics
alagiya sirukki tamil full movie
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
3 song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
veeram song lyrics
ennathuyire ennathuyire song lyrics
oh azhage maara song lyrics
tamil lyrics song download
3 movie songs lyrics tamil
thenpandi seemayile karaoke
kaathuvaakula rendu kadhal song
tamil christmas songs lyrics
tamil karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
porale ponnuthayi karaoke
master songs tamil lyrics
new tamil karaoke songs with lyrics
malargale malargale song
naan unarvodu