Added Date: Feb 11, 2022
பெண்: ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு
ஆண்: ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு
பெண்: ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு....
ஆண்: கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது கண்ணதாசனப் போலதான் பாட்டும் எழுத தெரியாது
பெண்: விஸ்வநாதனை மாதிரி ட்யூனும் போட முடியாது
ஆண்: இஷ்ட்டப்பட்ட தாட்டுகளை எடுத்து இப்ப விடலாம்
பெண்: எக்கச்சக்க ஸ்வரங்கள தொட்டுப்புட்டு வரலாம் யாரு நம்ம கேக்கிறது.
ஆண்: ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு ஆடப் போறே நீ அதைக் கேட்டு
பெண்: ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு
ஆண்: ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
பெண்: ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு
பெண்: ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம் ஆயிரம் ஆயிரம் பாட்டுகள சினிமா படத்துல கேட்டிருக்கோம்
ஆண்: ஆடியும் பாடியும் கூடி அதை பாத்து பாடத்த படிச்சிருக்கோம்
பெண்: அவங்கள எண்ணிக்கிட்டு ஆடணும் ஆட்டம்
ஆண்: அதைத்தான் பாக்குது தினம் இந்த கூட்டம் அதையே பாடிக்கலாம்

பெண்: ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆண்: ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு..

Female: Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu
Male: Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu
Female: Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu
Male: Kannadasana polathaan Paattum ezhutha theriyaathu Kannadasana polathaan Paattum ezhutha theriyaathu
Female: Vishanathanai maadhiri Tune-um poda mudiyaathu
Male: Istappatta thought-kalai
Eduththu ippa vidalaam
Female: Ekkachakka sarangala
Thottuputtu varalaam yaaru namma ketkkirathu
Male: Ae hae paadaporaen duet paattu
Aada poraen nee adhai kettu
Female: Raagangal kaththukkala thaalangala thottukkala
Paadaporaen naanum saththam pottu
Male: Ae hae paadaporaen duet paattu
Female: Aada poraen nan adhai kettu
Female: Aayiram aayiram paattugala Cinema paaththula kettirukkom Aayiram aayiram paattugala Cinema paaththula kettirukkom
Male: Aadiyum paadiyum koodi adhai Paaththu paadaththa padichchirukkom
Female: Avangala ennikkittu
Aadanum aattam
Male: Adhaiththaan paakkuthu
Dhinam intha koottam adhaiyae paadikkalaam
Female: Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu
Male: Ae hae paadaporaen duet paattu Aada poraen nee adhai kettu Raagangal kaththukkala thaalangala thottukkala Paadaporaen naanum saththam pottu
Female: Ae hae paadaporaen duet paattu
Male: Aada poraen nee adhai kettu...
mudhalvan songs lyrics
tamil collection lyrics
80s tamil songs lyrics
tamil christian karaoke songs with lyrics
happy birthday tamil song lyrics in english
easy tamil songs to sing for beginners with lyrics
google google tamil song lyrics in english
karaoke with lyrics in tamil
sarpatta parambarai songs list
google google panni parthen song lyrics
google google vijay song lyrics
kadhal psycho karaoke download
best tamil song lyrics for whatsapp status download
mailaanji song lyrics
sarpatta parambarai song lyrics tamil
google song lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil karaoke download mp3
mainave mainave song lyrics
vinayagar songs tamil lyrics