Poovukku Poovale Song Lyrics

Anand cover
Movie: Anand (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று கலங்குதே...மயங்குதே..காதல் வாடுதே..

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

ஆண்: காதல் என்ற வேதனை நாளும் என்ன சோதனை காண வேண்டும் தேவியை கேட்க வேண்டும் கேள்வியை

ஆண்: தேகம் எங்கும் மேவி நின்று ஓடுகின்ற ஜீவனும் வேறு வேறு பாதை தேடி விலகி இன்று போகுதே

ஆண்: பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பொழுதும் விடியுமோ..ஓ..

ஆண்: வானும் காற்றும் பூமியும் வடிவம் கூட மாறலாம் நீயும் நானும் பாடிய நினைவு மாறக் கூடுமோ

ஆண்: தேவி பேரை பாடும் நாவும் வேறு பாடல் பாடுமோ ஆவி என்று கலந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ

ஆண்: ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது அவளின் நினைவிலே.ஓ..

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

Male: Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Kalanguthae...mayanguthae..kadhal vaaduthae..

Male: Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru

Male: Kadhal endra vedhanai Naalum enna sodhanai Kaana vendum deviyai Ketkka vendum kelviyai

Male: Thegam engum maevi nindru Odugindra jeevanum Veru veru padhai thedi Vilagi indru poguthae

Male: Poo vittu poonthendral pogumo Penn ullam en kanneer kaanumo Poo vittu poonthendral pogumo Penn ullam en kanneer kaanumo Pozhuthum vidiyumo.oo..

Male: Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru

Male: Vaanum kaattrum bhoomiyum Vadivam kooda maaralaam Neeyum naanum paadiya Ninaivu maara koodumo

Male: Devi perai paadum naavum Veru paadal paadumo Aavi endru kalantha jothi Paadhai maara koodumo

Male: Aanantham en veettai maranthathu Azhuthu vizhigal karanthathu Aanantham en veettai maranthathu Azhuthu vizhigal karanthathu Avalin ninaivilae.oo..

Male: Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Kalanguthae...mayanguthae..kadhal vaaduthae..

Male: Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru

Other Songs From Anand (1987)

Hey You Come Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Thodatha Thaalam Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Aararo Aararo Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Ola Kudisaiyile Song Lyrics
Movie: Anand
Lyricist: Gangai Amaran
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • tamil bhajan songs lyrics pdf

  • tamil song search by lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • oru naalaikkul song lyrics

  • tamil album song lyrics in english

  • amma song tamil lyrics

  • kannamma song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • gal karke full movie in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • one side love song lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • idhuvum kadandhu pogum song lyrics

  • narumugaye song lyrics

  • lyrics status tamil

  • chellamma song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • lyrics of kannana kanne

  • tamil lyrics video download

  • mahabharatham lyrics in tamil