Added Date: Feb 11, 2022
ஆண்: நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ....என்னாசை கிளியே நீ வா என்னாசை கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ...என்னாசை கிளியே பதில் தா என்னாசை கிளியே பூங்காற்றில் ஆடும் தாவணி காதில் பாடும் லாவணி
பெண்: நீ சொன்னால் போதுமா பெண்ணால் ஆகுமா ஓ...என்னாசை கிளியே தள்ளிப்போ என்னாசை கிளியே என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ..என்னாசை கிளியே இங்கு ஏன் என் மீது பழியே
பெண்: பந்தல்கால் எப்பவோ ஓ ஓஓ... பத்திரிகை அச்சிடவோ பக்கம் நான் நிற்கவோ ஓ ஓஓ... பூமுடித்து பொட்டிடவோ
பெண்: மத்தளங்கள் கொட்டும் நீ மஞ்சள் தாலி கட்டும் திருநாள் வரக்கூடும்
ஆண்: ராத்திரி அடி நித்தம் நித்தம் இதழ் வார்த்திடும் பல முத்தம் முத்தம் காலம் நேரம் கூடலாம் கல்யாணக்கோலம் கொண்டாடலாம்
பெண்: நீ சொன்னால் போதுமா பெண்ணால் ஆகுமா ஓ..என்னாசை கிளியே தள்ளிப்போ என்னாசை கிளியே ஏய்..என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ...என்னாசை கிளியே இங்கு ஏன் என் மீது பழியே நான் காவல் மீறக் கூடுமா மழையில் குயிலும் பாடுமா
ஆண்: நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ...என்னாசை கிளியே நீ வா என்னாசை கிளியே...ஹே...ஹே...ஏ...
ஆண்: மெல்லத்தான் தொட்டுக்கோ ஓ ஓஓ... தென்பழனி சந்தனத்தை மாலையாய் கட்டிக்கோ ஓ ஓஓ...தென்மதுரை மல்லிகையை
ஆண்: கை இரண்டும் அள்ள நீ சம்மதமும் சொல்ல கிடைத்தால் விடுவேனா
பெண்: பூமகள் உந்தன் சொந்தம் சொந்தம் ஒன்று சேர்ந்தபின் புது சந்தம் சந்தம் காலை மாலை கேட்கிறேன் கண்ணா உன் பாட்டுக் கச்சேரிதான்..
ஆண்: நான் சொன்னால் கேளம்மா கண்ணால் பாரம்மா ஓ...என்னாசை கிளியே நீ வா என்னாசை கிளியே
பெண்: ஏய்..என் மேல் கோபமா ஏதோ தாபமா ஓ...என்னாசை கிளியே இங்கு ஏன் என் மீது பழியே நான் காவல் மீறக் கூடுமா மழையில் குயிலும் பாடுமா
ஆண்: பூங்காற்றில் ஆடும் தாவணி காதில் பாடும் லாவணி
பெண்: நீ சொன்னால் போதுமா பெண்ணால் ஆகுமா ஓ..என்னாசை கிளியே தள்ளிப்போ என்னாசை கிளியே...

Male: Naan sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae En mel kobamaa yaedho thaabamaa O en aasai kiliyae Badhil thaa en aasai kiliyae Poongaatril aadum dhaavani Kaadhil paadum laavani
Female: Nee sonnaal podhumaa Pennaal aagumaa O en aasai kiliyae Thalli po en aasai kiliyae Aei en mel kobamaa yaedho thaabamaa O en aasai kiliyae Ingu yen en meedhu pazhiyae
Female: Pandha kaal eppavo O ooo. pathirikai achidavo Pakkam naan nirkkavao O ooo.. poo mudithu pottidavo
Female: Mathalangal kottum Nee manjal thaali kattum Thirunaal varakoodum
Male: Raathiri adi nitham nitham Idhazh vaarthidum Pala mutham mutham Kaalam neram koodalaam Kalyaana kolam kondaadalaam
Female: Nee sonnaal podhumaa Pennaal aagumaa O en aasai kiliyae Thalli po en aasai kiliyae Aei en mel kobamaa yaedho thaabamaa O en aasai kiliyae Ingu yen en meedhu pazhiyae Naan kaaval meera koodumaa Mazhaiyil kuyilum paadumaa
Male: Naan sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae..hae..hae.ae.
Male: Mella thaan thottukko O ooo. thenpazhani sandhanathai Maalaiyaai kattikko O ooo. then madhurai malligaiyai
Male: Kai irandum alla Nee sammadhamum solla Kidaithaal viduvaeno
Female: Poo magal Undhan sondham sondham Ondru serndha pin Pudhu sandham sandham Kaalai maalai ketkiren Kanna un paattu kachaeri thaan
Male: Naan sonnaal kelammaa Kannaal paaarammaa O en aasai kiliyae Nee vaa en aasai kiliyae
Female: Aei en mel kobamaa Yaedho thaabamaa O en aasai kiliyae Ingu yen en meedhu pazhiyae Naan kaaval meera koodumaa Mazhaiyil kuyilum paadumaa
Male: Poongaatril aadum dhaavani Kaadhil paadum laavani
Female: Nee sonnaal podhumaa Pennaal aagumaa O en aasai kiliyae Thalli po en aasai kiliyae
karaoke tamil christian songs with lyrics
tamil songs lyrics with karaoke
happy birthday lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
ovvoru pookalume karaoke download
en kadhal solla lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil love feeling songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
national anthem lyrics tamil
tamil lyrics song download
kadhal theeve
romantic love songs tamil lyrics
tamil songs without lyrics only music free download
aathangara marame karaoke
tamil songs with english words
happy birthday tamil song lyrics in english
karaoke tamil songs with english lyrics
tamil karaoke songs with tamil lyrics
google google song lyrics in tamil