Added Date: Feb 11, 2022
குழு: இந்திரன் கெட்டதும் பொண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே நம்ம அண்ணனும் கெட்டது எதனால எதனால ஏன்டா அப்டி கேக்குற பின்ன அண்ணன் ஏன்டா எட்டா நம்பர் கடைய தேடி வரனும்
ஆண்: அதுவா
குழு: ஆமானே
ஆண்: இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன்
ஆண்: { ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
குழு: கேக்குறோம் கேக்குறோம் } (2)
ஆண்: நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
குழு: அப்பிடியா
ஆண்: நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
ஆண்: { ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
குழு: கேக்குறோம் கேக்குறோம் } (2)
ஆண்: கண்டு மயங்கவில்ல அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல
குழு: அப்படியா
ஆண்: இன்னும் புரியவில்ல அவ நெனப்பு என்ன தெரியவில்ல
குழு: ஓ ஓ
ஆண்: வெளியில
குழு: ஹே ஹே
ஆண்: ஓனானத்தான்
குழு: ஹே ஹிஹி
ஆண்: வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன்
குழு: ஏன்
ஆண்: வேணான்டா சம்சாரம்
குழு: ஆமான்னே ஆமான்னே
ஆண்: நான் போறேன் சன்யாசம்
குழு: வேணானே வேணானே
ஆண்: நீ விடுடா அத தான் எடுடா
ஆண்: { ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி } (2)
ஆண்: { நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள } (2)
ஆண்: வலைய விரிச்சி வச்சு அதுல போய் நானே தான் மாட்டிக்கிட்டேன்
குழு: ஹீ
ஆண்: தேடி விலங்கெடுத்து வசமாக நானே தான் பூட்டிக்கிட்டேன்
குழு: அவள
ஆண்: வாசலில்ல வழியுமில்ல வழக்கு இப்போ முடியவில்ல
ஆண்: வேணான்டா சம்சாரம்
குழு: ஆமான்னே ஆமான்னே
ஆண்: நான் போறேன் சன்யாசம்
குழு: வேணானே வேணானே
ஆண்: நீ விடுடா அத தான் எடுடா
ஆண்: ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி

Chorus: {Indhiran kettadhum ponnaalae Andha chandhiran kettadhum ponnaalae Namma annanum kettadhu Yedhanaala yedhanaala Yenda appidi kekkura Pinna annan yenda Yettaa number kadaiya thedi varanum
Male: Adhuvaa
Chorus: Aamaannae
Male: Inga pakkathla vaangadaa solren} (Dialogue)
Male: {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi
Chorus: Kekkurom kekkurom} (2)
Male: Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Chorus: Appidiyaa
Male: Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Male: {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi
Chorus: Kekkurom kekkurom} (2)
Male: Kandu mayangavilla
Ava mughatha kanda pudikkavilla
Chorus: Appadiyaa
Male: Innum puriyavilla
Ava nenappu yenna theriyavilla
Chorus: Oh oh
Male: Veliyila
Chorus: Hey hey
Male: Onaanaththaan
Chorus: Heyhehe
Male: Veettukkulla vittupputten
Chorus: Yen
Male: Venaandaa samsaaram
Chorus: Aamaannae aamaannae
Male: Naan poren sanyaasam
Chorus: Venaannae venaannae
Male: Nee vidudaa
Adha thaan yedudaaa
Male: {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2)
Male: {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2)
Male: Valaiya virichi vachu
Adhula poi naanae dhaan
Maattikkitten
Chorus: Uh
Male: Thedi vilangu eduthu
Vasamaaga naanae dhaan
Poottikkitten
Chorus: Avala
Male: Vaasalilla vazhiyumilla Vazhakku ippo mudiyavilla
Chorus: Venaannae samsaaram
Male: Aamaanda aamaanda
Chorus: Nee ponnae sanyaasam
Male: Aamaanda aamaanda
Yen vazhiya nee vidudaa
Male: {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi
Male: {Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla} (2)
Male: {Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambhi} (2)
karaoke songs tamil lyrics
tamil to english song translation
tamil karaoke songs with lyrics for female singers
namashivaya vazhga lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil songs without lyrics only music free download
soorarai pottru song lyrics tamil
best tamil song lyrics in tamil
alagiya sirukki movie
tamil karaoke songs with lyrics for female
mudhalvan songs lyrics
abdul kalam song in tamil lyrics
kannalane song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
asuran song lyrics in tamil download
bigil unakaga
tamil lyrics song download
tamil lyrics video download
google google vijay song lyrics
piano lyrics tamil songs