Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஆஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஹா ஆஹா ஆஆஆ
பெண்: காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாக போகுமோ எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆஆஹா
பெண்: காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
பெண்: மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி
பெண்: வெள்ள ஒளியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும்
பெண்: பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்
பெண்: காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது
ஆண்: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
பெண்: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
ஆண்: பட்டு விரித்தது புல்வெளி
பெண்: பட்டு தெறித்தது விண்ணொளி
ஆண்: தினமும் பாடும் எனது பாடல் தினமும் பாடும் எனது பாடல்
ஆண்: காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்
பெண்: காலை நேரப் பூங்குயில்
ஆண்: கவிதை பாட போகுது
பெண்: கலைந்து போகும் மேகங்கள்
ஆண்: கவனமாக கேட்குது
பெண்: கேட்ட பாடல் காற்றிலே
ஆண்: கேள்வியாக போகுமோ
பெண்: எங்கே
ஆண்: உன் ராகம்
பெண்: ஸ்வரம்
ஆண்: ஆஹா
ஆண்: காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது

Female: Aaahaaa.aaaahaa..aaaaaa..aaaaa
aahaaa..ahaaaa..aaaaaaaaaa..
Female: Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu Ketta paadal kaattrilae. kelviyaaga poghumo. Yenghae un raagham swaram.aaaahaaaaa...
Female: Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Female: Medai podum pournami aadi paadum orr nadhi Medai podum pournami aadi paadum orr nadhi
Female: Vella oliyinil meghalai Mella mayanghudhu yen nilai Pudhiya megham kavidhai paadum Pudhiya megham kavidhai paadum
Female: Bhoopaalam paadaamal yendhan kaalai Thondrum yennaalum.....
Female: Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu
Male: Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam
Female: Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam
Male: Pattu virithadhu pulveli.
Female: Pattu theriththadhu vinnoli..
Male: Dhinamum paadum yenadhu paadal Dhinamum paadum yenadhu paadal
Male: Kaattrodum aattrodum indrum yendrum Ketkkum yendrendrum...
Female: Kaalai naera poonghuyil
Male: Kavidhai paada poghudhu
Female: Kalaindhu poghum meghangal
Male: Gavanamaagha ketkudhu
Female: Ketta paadal kaattrilae..
Male: Kelviyaaga poghumo
Female: Yenghae..
Male: Un raagham
Female: Swaramm.
Male: Aaahaaaaaa..
Male: Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu..
kichili samba song lyrics
sarpatta parambarai lyrics
verithanam song lyrics
azhagu song lyrics
teddy en iniya thanimaye
minnale karaoke
anbe anbe song lyrics
kannamma song lyrics
soorarai pottru song lyrics
meherezyla meaning
oru manam whatsapp status download
famous carnatic songs in tamil lyrics
nadu kaatil thanimai song lyrics download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil karaoke download mp3
tamil christian songs lyrics in tamil pdf
semmozhi song lyrics
mudhalvan songs lyrics
saivam azhagu karaoke with lyrics
karnan movie songs lyrics