Poo Mugam Sivakka Song Lyrics

Amma cover
Movie: Amma (1982)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பூ முகம் சிவக்க சோகம் என்ன நானிருக்க பூ முகம் சிவக்க சோகம் என்ன நானிருக்க தாயின் வடிவில் என்னை நினைத்து விடு எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு இனி நானே உந்தன் தாயே...

பெண்: பூ முகம் சிவக்க சோகம் என்ன நானிருக்க பூ முகம் சிவக்க சோகம் என்ன நானிருக்க

பெண்: நீ எந்தன் தோளின் மீது முகம் சாய்த்து கண்கள் மூடு தாயென்று என்னைக் கொண்டாடு உறவென்று பாடு

பெண்: சுடும் வெயிலில் நடந்து வந்த நேரம் இவள் விரும்பி சுமந்து கொண்ட பாரம் சின்ன உதடு கனவுகளில் பேசும் செவி அதனை ஒளிந்து நின்று கேட்கும்

பெண்: பூ முகம் சிவக்க சோகம் என்ன நானிருக்க தாயின் வடிவில் என்னை நினைத்து விடு எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு இனி நானே உந்தன் தாயே...

பெண்: பூ முகம் சிவக்க சோகம் என்ன நானிருக்க

பெண்: என் வீணை போனதெங்கே அலைகின்ற ராகம் இங்கே அவன் தூங்க வைத்தேன் அங்கே என் தூக்கம் எங்கே இந்த இரவு விடிந்து விட வேண்டும் இல்லை பருவம் கரைந்து விட வேண்டும் இந்த இரவு விடிந்து விட வேண்டும் இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்

பெண்: ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ

Female: Poo mugam sivakka Sogam enna naan irukka Poo mugam sivakka Sogam enna naan irukka Thaayin vadivil ennai ninaithu vidu Enakkum azhugai varum thudaithu vidu Ini naanae undhan thaayae

Female: Poo mugam sivakka Sogam enna naan irukka Poo mugam sivakka Sogam enna naan irukka

Female: Nee endhan thozhin meedhu Mugam saaithu kangal moodu Thaai endru ennai kondaadu Uravendru paadu

Female: Sudum veyilil nadanthu vandha neram Ival virumbhi sumandhu konda baaram Chinna udhadu kanavugalil pesum Sevi adhanai olindhu nindru ketkkum

Female: Poo mugam sivakka Sogam enna naan irukka Thaayin vadivil ennai ninaithu vidu Enakkum azhugai varum thudaithu vidu Ini naanae undhan thaayae

Female: Poo mugam sivakka Sogam enna naan irukka

Female: En veenai ponadhengae Alaigindra raagam ingae Avan thoonga vaithaen angae En thoookam engae Indha iravu vidinthu vida vendum Illai paruvam karaindhu vida vendum Indha iravu vidinthu vida vendum Illai paruvam karaindhu vida vendum

Female: Poo mugam sivakka Sogam enna naan irukka Thaayin vadivil ennai ninaithu vidu Enakkum azhugai varum thudaithu vidu Ini naanae undhan thaayae

Female: Aariroo aarirooo aariraroo aarirooo Aariroo aarirooo aariraroo aarirooo

Other Songs From Amma (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • mgr karaoke songs with lyrics

  • maara movie lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • ovvoru pookalume karaoke

  • tamil song lyrics download

  • kaatrin mozhi song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • love songs lyrics in tamil 90s

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kuruthi aattam song lyrics

  • i movie songs lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • new tamil christian songs lyrics

  • ovvoru pookalume song

  • poove sempoove karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ore oru vaanam

  • mayya mayya tamil karaoke mp3 download