Kanni Thaene Song Lyrics

Ambigai Neril Vanthaal cover
Movie: Ambigai Neril Vanthaal (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Vani Jayaram and Ramesh

Added Date: Feb 11, 2022

ஆண்: கன்னித் தேனே இவள் மானே தினம் சந்திக்க கண்களும் தந்தி அடிக்குது தானே உன்னை எண்ணி நானே கண்ணே உள்ளம் இழந்தேனே இனி தித்திக்கும் முத்தங்கள் எத்தனை சொல்லி விடு இனி தித்திக்கும் முத்தங்கள் எத்தனை சொல்லி விடு

பெண்: கன்னித் தேனே இவள் மானே தினம் சந்திக்க கண்களும் தந்தி அடிக்குது தானே உன்னை எண்ணி நானே கண்ணா உள்ளம் இழந்தேனே இனி தித்திக்கும் முத்தங்கள் எத்தனை சொல்லி விடு இனி தித்திக்கும் முத்தங்கள் எத்தனை சொல்லி விடு

பெண்: கூந்தலில் விரல் சேர்க்கிறாய் சேலையில் நிழல் கேட்கிறாய்

ஆண்: காதலால் எனை பார்க்கிறாய் தீண்டினால் முகம் சாய்க்கிறாய்

பெண்: மாலை வரும் முன்பே இங்கு பந்தி நடப்பதில்லை காலை பகல் வேளை அல்லி முந்தி விரிப்பதில்லை

ஆண்: கண்மணியே அள்ளிக் கொடு காவல் இல்லை இப்போது காலை வரும் நேரம் வரை கொள்ளை இடு தப்பேது

பெண்: சுகரசம் பருகப் பருக இதயம் நிறையுமே

ஆண்: காதலி தவம் செய்கிறேன் உன் கண்களே வரம் என்கிறேன்

பெண்: ராமனே உனை நம்பினேன் என்னையே வரம் தருகிறேன்

ஆண்: பிரம்மன் தந்த செல்வம் இங்கு கொட்டிக் கிடக்குதம்மா தங்கம் உனதங்கம் அதை வெட்டி எடுக்கட்டுமா

பெண்: அதற்கொரு காலம் வரும் அவசரம் கூடாது கட்டு மரம் வெட்டுப் பட்டால் கரை சென்று சேராது

ஆண்: விளக்கங்கள் எனக்கு எதற்கு விளக்கை அணைக்கவா

Male: Kanni thaenae ival maanae Dhinam sandhikka kangalum Thandhi adikkudhu thaanae Unnai enni naanae Kannae ullam izhandhenae Ini thithikkum muthangal Ethanai solli vidu Ini thithikkum muthangal Ethanai solli vidu

Female: Kanni thaenae ival maanae Dhinam sandhikka kangalum Thandhi adikkudhu thaanae Unnai enni naanae Kanna ullam izhandhenae Ini thithikkum muthangal Ethanai solli vidu Ini thithikkum muthangal Ethanai solli vidu

Female: Koondhalil viral saerkkiraai Saelaiyil nizhal ketkkiraai

Male: Kaadhalaal enai paarkkiraai Theendinaal mugam saaikkiraai

Female: Maalai varum munbae Ingu pandhi nadappadhillai Kaalai pagal velai Alli mundhi virippadhillai

Male: Kanmaniyae alli kodu Kaaval illai ippodhu Kaalai varum neram varai Kollai idu thappaedhu

Female: Sugarasam paruga paruga Idhayam niraiyumae

Male: Kanni thaenae ival maanae Dhinam sandhikka kangalum Thandhi adikkudhu thaanae Unnai enni naanae Kannae ullam izhandhenae Ini thithikkum muthangal Ethanai solli vidu Ini thithikkum muthangal Ethanai solli vidu

Male: Kaadhali thavam seigiren Un kangalae varam yengiren

Female: Raamanae unai nambinen Ennaiyae varam tharugiren

Male: Bramman thandha selvam Ingu kotti kidakkudhammaa Thangam unadhangam Adhai vetti edukkattumaa

Female: Adharkkoru kaalam varum Avasaram koodaadhu Kattu maram vettu pattaal Karai sendru saeraadhu

Male: Vilakkangal enakku edharkku Vilakkai anaikkavaa

Female: Kanni thaenae ival maanae Dhinam sandhikka kangalum Thandhi adikkudhu thaanae Unnai enni naanae Kanna ullam izhandhenae Ini thithikkum muthangal Ethanai solli vidu Ini thithikkum muthangal Ethanai solli vidu

Male: Kanni thaenae ival maanae Dhinam sandhikka kangalum Thandhi adikkudhu thaanae Unnai enni naanae Kannae ullam izhandhenae Ini thithikkum muthangal Ethanai solli vidu Ini thithikkum muthangal Ethanai solli vidu

Other Songs From Ambigai Neril Vanthaal (1985)

Most Searched Keywords
  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • comali song lyrics in tamil

  • tholgal

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil melody lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • neerparavai padal

  • 3 song lyrics in tamil

  • sarpatta song lyrics

  • hello kannadasan padal

  • karaoke lyrics tamil songs

  • bhaja govindam lyrics in tamil

  • master songs tamil lyrics

  • aagasam song lyrics

  • tik tok tamil song lyrics

  • thaabangale karaoke

  • marudhani lyrics

  • maara tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics