Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓ ஓ .. செல்வமே ............. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஆண்: அந்த கோடையில் மேகம் வந்தாலும் இளம் வாடையில் தென்றல் வந்தாலும் உனைத்தானே நினைக்கிறேன்
ஆண்: என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே அதில்தானே வாழ்கிறேன்
ஆண்: செல்வமே ............. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஆண்: நான் பாடும் கீதம் நீ தந்த ராகம் நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம் நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ

ஆண்: நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம் நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம் பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே

Male: Hmm mm mm mm mm ho oo ooo Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum
Male: Andha kodaiyil megam vandhaalum Ilam vaadaiyil thendral vandhaalum Unnaithaanae nenaikkiren
Male: En aasaiyin oonjalum neeyae Adhil aadidum kanavugal neeyae Adhil thaanae vaazhgiren .
Male: Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum
Male: Nee paadum geetham nee thandha ragam Nee sollum paadam en vaazhvil vaedham Naal dhorumae aadhaaramae nee allavoo Naal aayiram aaraadhanai naan seiyavoo
Male: Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum
Male: Nee endhan vaanam naan angu neelam Nee endhan vaasal naan angu kolam Paalaaru naan thaen aaru nee poomandramae Kaaanavittaal aaradhammaa en nenjamae
Male: Selvamae Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum
kangal neeye karaoke download
lyrics of soorarai pottru
pagal iravai kan vizhithidava song lyrics
asuran song lyrics
anbe anbe tamil lyrics
devane naan umathandaiyil lyrics
tamil old songs lyrics in english
sarpatta parambarai neeye oli lyrics
john jebaraj songs lyrics
master vijay ringtone lyrics
master vaathi coming lyrics
tamil christian songs karaoke with lyrics
soorarai pottru kaattu payale lyrics
master movie lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
nenjodu kalanthidu song lyrics
lyrical video tamil songs
en kadhal solla lyrics
hanuman chalisa in tamil lyrics in english
songs with lyrics tamil