Added Date: Feb 11, 2022
ஆண்: கொண்டை கட்டி காவி கட்டி ஊரை விட்டோடப் போறேன்டி பொம்பளே காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே காஷாயம் கட்டாட்டி நானில்லே ஆம்பளே

பெண்: ஆஹான்...மரியாதையா சொல்றேன் திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே சோம்பேறியாகி திருவோடு தூக்க எண்ணாதே
பெண்: வரிக்குதிரை போல் சாம்பல் பூசியே கதைக்குதவா பல கதையும் பேசியே
ஆண்: ஹான்..
பெண்: பருவப் பெண்களிடம் கண்ணை வீசியே உருமாறிப் போலி சாமியாகியே
பெண்: திருவோடு தூக்க எண்ணாதே சோம்பேறியாகி திருடன் போல் வாழ எண்ணாதே
ஆண்: மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே மெல்ல மெல்ல என் உசிரை நீ வாங்காதே ஆசை இல்லையென்ற போதும் விடமாட்டேங்கறே
ஆண்: தாலி கட்டச் சொல்லி அடிக்கவும் கை ஓங்குறே உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன் உந்தன் தொல்லை எப்போ நீங்குமுன்னு நான் ஏங்குறேன்
பெண்: விஷயம் புரிஞ்சுது விபரம் தெரிஞ்சுது வேறொரு பெண் ஆசை உன்னை இழுக்குது
ஆண்: அய்யயோ

பெண்: சாத்தானின் பூஜையாலும் ஜகஜாலம் செய்வதாலும் ஜவ்வாது மையினாலும்
ஆண்: ஆஹா
பெண்: சுந்தரி ரூபாவை உன் சொந்தமாக்க நீ செய்யும்

ஆண்: அடங்கொப்புரானே.... தப்பா நினைக்கிறே புள்ளே எங்கப்பனானா...அது இல்லை
ஆண்: நீ தப்பா நினைக்கிறே புள்ளே எங்கப்பனானா...அது இல்லை
ஆண்: இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா அதுதான் பூனையை மணந்திடுமா இறைச்சி திங்கிற புலிக்குப் புல்லை போட்டால் தின்னுடுமா அதுதான் பூனையை மணந்திடுமா
பெண்: என்ன சொன்னே பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே நானுனக்கு மனைவியாக போவதை எண்ணி விட்டேன் விட்டேன் இன்றேல் சும்மா விட மாட்டேன்
பெண்: பூனை என்றே என்னை நீயே இன்றே அழைக்கலாமா பூனை என்றே

Male: Kondai katti kaavi katti Oorai vittoda poraendi pombalae Kaashaayam kattaatti naanillae aambalae Kaashaayam kattaatti naanillae aambalae

Female: Aahaan...mariyaathaiyaa soldraen Thiruvodu thookka ennaathae Somberiyaagi thirudan pol vaazha ennaathaae Somberiyaagi thirudan pol vaazha ennaathaae
Female: Varikkudhirai pol saambal poosiyae
Kadhaikkuthavaa pala kadhaiyum pesiyae
Male: Haan..
Female: Paruva pengalidam kannai veesiyae
Urumaari poli samiyaagiyae
Female: Thiruvodu thookka ennaathae Somberiyaagi thirudan pol vaazha ennaathaae
Male: Mella mella en usirai nee vaangaathae Aasai illai endra pothum vidamaatenkarae Mella mella en usirai nee vaangaathae Aasai illai endra pothum vidamaatenkarae
Male: Thaali katta sollo adikkavum kai oongurae Unthan thollai eppo neengumunnu naan yaenguraen Unthan thollai eppo neengumunnu naan yaenguraen
Female: Vishayam purinjuthu vibaram therinjuthu
Veroru penn aasai unnai izhukkuthu
Male: Aiyayo
Female: Vishayam purinjuthu vibaram therinjuthu
Veroru penn aasai unnai izhukkuthu
Female: Saaththaanin poojaiyaalum jagajaalam seivathaalum
Javvaathu maiyinaalum
Male: Aahaa
Female: Sundhari Roobaavai un sonthamaakka nee seiyum
Female: Vishayam purinjuthu vibaram therinjuthu Veroru penn aasai unnai izhukkuthu
Male: Adangobburaanae.. Thappaa ninaikkirae pullae Engappanaanaa..adhu illai
Male: Thappaa ninaikkirae pullae Engappanaanaa..adhu illai
Male: Iraichchi thingira pulikku pullai Pottaal thinnudumaa Adhuthaan poonaiyai mananthidumaa Iraichchi thingira pulikku pullai Pottaal thinnudumaa Adhuthaan poonaiyai mananthidumaa
Female: Enna sonnae Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa Poonai endrae Naanunakku manaiviyaaga povathai enni Vittaen vittaen indrael summaa vidamattaen
Female: Poonai endrae ennai neeyae indrae azhaikkalaamaa Poonai endrae
tamil songs without lyrics
tamil songs with lyrics free download
soorarai pottru kaattu payale lyrics
en iniya pon nilave lyrics
sarpatta parambarai songs lyrics
padayappa tamil padal
tamil karaoke with lyrics
master tamilpaa
tamil film song lyrics
irava pagala karaoke
kannathil muthamittal song lyrics free download
christian songs tamil lyrics free download
mayya mayya tamil karaoke mp3 download
enjoy enjaami meaning
best love song lyrics in tamil
old tamil songs lyrics
story lyrics in tamil
mudhalvan songs lyrics
tamil christmas songs lyrics pdf
yaar azhaippadhu lyrics