Added Date: Feb 11, 2022
பெண்: அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானமதில்
பெண்: அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ
பெண்: நிலைபெயறாது சிலைபோலவே நின்று நிலைபெயறாது சிலைபோலவே நின்று நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ
பெண்: தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே
பெண்: கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
பெண்: { கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா } (2) { ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா } (2)
பெண்: { கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா } (2) { கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ } (2)
பெண்: இது தகுமோ இது முறையோ இது தா்மம் தானோ } (2)
பெண்: குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு

Female: Alaipaayudhae kannaa En manam alaipaayudhae Aanandha mogana venu gaanamadhil
Female: Alaipaayudhae kannaa En manam alaipaayudhae Un aanandha mogana venu gaanamadhil Alaipaayudhae kannaa aaaa.
Female: {Nilaipeyaraadhu Silaipolavae nindru} (2) Neramaavadhariyaamalae Miga Vinodhamaana Muraleedharaa en manam Alaipaayudhae kannaa aaaa.
Female: {Thelindha nilavu Pattappagal pol eriyudhae} (2) Dhikkai nokkien puruvam neriyudhae
Female: {Kanindha un venugaanam Kaatril varugudhae} (2) {Kangal sorugi oru vidhamaai Varugudhae} (2)
Female: {Kadhiththa manaththil Oruththi padhaththai Enakku aliththu magizhththavaa (2) {Oru thaniththa manaththil Anaiththu enakku Unarchchi koduththu mugizhththavaa} (2)
Female: {Kanai kadal alaiyinil Kadhiravan oliyena Inaiyiru kazhalena kaliththavaa} (2) {Kadhari manamurugi naan azhaikkavo Idhara maadharudan Nee kalikkavo} (2)
Female: {Idhu thagumo Idhu muraiyo Idhu dharmam thaano} (2)
Female: Kuzhaloodhidum pozhudhu Aadigum kuzhaigal polavae Manadhu vedhanai migavodu
Female: Alaipaayudhae kannaa En manam alaipaayudhae Un aanandha mogana venu gaanamadhil Alaipaayudhae kannaa aaaa.aaa.
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
google goole song lyrics in tamil
96 song lyrics in tamil
tamil hit songs lyrics
ka pae ranasingam lyrics
enjoy en jaami lyrics
3 movie song lyrics in tamil
thalapathi song in tamil
tamilpaa master
anegan songs lyrics
maara theme lyrics in tamil
amma song tamil lyrics
meherezyla meaning
sarpatta movie song lyrics in tamil
maara movie song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
worship songs lyrics tamil