Added Date: Feb 11, 2022
ஆண்: சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்
பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்
ஆண்: சபலங்கள் நூறு சரசங்கள் பாரு வா...என் ரதியே வா...
ஆண்: சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக ரசிப்பேன்...
பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்..ம்ம்..ம்ம்..
ஆண்: எதிர்பார்க்கும் முதலிரவு நமக்கேது பகலிரவு ஆனந்தம் ஒன்றே நினைவு..ஊ... தேனான நேரமிது திகட்டாத நெஞ்சமிது நேரங்கள் வீணாகுதே..ஏ..ஏ...
பெண்: பார்த்தவுடன் பழகணுமா அவசரம் அவசியமா

பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்..ம்ம்..ஹா..
பெண்: கண்ணா நீ ஏங்கியதும் கனவோடு தூங்கியதும் இதற்காகத்தான் அல்லவா இன்பத்தின் வாசலிலே இரவுக்கு காத்திருப்போம் நீ சொல்ல நான் கேட்கிறேன்
ஆண்: நாடகமும் அவசியமா நமக்குள் ரகசியமா..ஆ...

பெண்: இரவல்ல சரியல்ல இது பகல் நேரம் ஏனோ சபலம்..ஹா..

Male: Sugamaana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female: Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam
Male: Sabalangal nooru sarasangal paaru
Vaa..en rathiyae vaa..
Male: Sugamaana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female: Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam..mm..mm.
Male: Edhirpaarkkum mudhaliravu namakkedhu pagaliravu
Aanantham ondrey ninaivu.oo..
Thaenaana neramithu thigattaatha nenjamithu
Nerangal veenaaguthae.ae.ae.
Female: Paarththavudan pazhaanumaa avasaram avasiyama
Male: Sugamana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female: Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam
Female: Kannaa nee yaaeniyathum kanavodu thoongiyathum
Idharkkaagaththaan allavaa
Inbaththin vaasalilae iravukku kaaththiruppom
Nee solla naan ketkiraen
Male: Naadagamum avasiyamaa namakkul ragasiyamaa.aa..
Male: Sugamana neram idhamaaa unnai
Medhuvaaga rasippaen
Female: Iravalla sariyalla idhu pagal neram
Yaeno sabalam..haa..
chellamma song lyrics
soorarai pottru songs lyrics in english
tamil love feeling songs lyrics in tamil
google google song lyrics tamil
oru naalaikkul song lyrics
best lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
karnan lyrics
putham pudhu kaalai movie songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
thenpandi seemayile karaoke
thevaram lyrics in tamil with meaning
unnai ondru ketpen karaoke
anthimaalai neram karaoke
mudhalvane song lyrics
tamil collection lyrics
sarpatta parambarai songs list
sri guru paduka stotram lyrics in tamil
eeswaran song lyrics
nee kidaithai lyrics