ஆண்: கையில் ஒரு கீ போர்டும் காதில் ஒரு வாக் மேனும் இருந்தால் நாமும் லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்
ஆண்: கையில் ஒரு கீ போர்டும் காதில் ஒரு வாக் மேனும் இருந்தால் நாமும் லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்
ஆண்
குழு: கையில் ஒரு கீ போர்டும் காதில் ஒரு வாக் மேனும் இருந்தால் நாமும் லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்
ஆண்: அஹா ஊரெங்கும் மேடை ஏறிப் பாடிடலாம் அஹா உற்சாக தாளம் போட்டு ஆடிடலாம் நீ பாடும் பாட்டெல்லாம்
ஆண்
குழு: ஹிட்டு
ஆண்: நீ போடும் மெட்டெல்லாம்
ஆண்
குழு: லட்டு
ஆண்: அட எதிலும் எதிலும் நீ
ஆண்
குழு: ஃபர்ஸ்ட்டு
ஆண்: நம்ம தெய்வம் கொடுக்குமே
குழு: கிஃப்ட்டு கையில் ஒரு கீ போர்டும் காதில் ஒரு வாக் மேனும் இருந்தால் நாமும் லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்
ஆண்: பாட்டுக்கிங்கே பஞ்சமா பாப் சாங் இருக்கு இருக்கு
ஆண்: பாசத்துக்கோர் பாட்டுதான் எம் எஸ் வீயெக் கேளு
ஆண்: என்றும் இனிக்க வேண்டுமா
குழு: இளையராஜாவைப் பாடு
ஆண்: இன்னிக்கு லேட்டஸ்ட் வேண்டுமா
குழு: யுவன் ஷங்கரப் போடு
ஆண்: காலங்கள் போனாலும். காலங்கள் போனாலும் நெலச்சு நிக்கிற பாட்டுண்டு
குழு: தானானா னானானா தான னானனா னானானா
ஆண்: எல்லாரும் எல்லாமே பாடிப் பொழைக்கலாம் வாழ்வுண்டு
ஆண்
குழு: தானானா னானானா தான னானனா னானானா
ஆண்: பாட்டெல்லாமே
ஆண்
குழு: அவங்களுது
ஆண்: பேரெல்லாமே
ஆண்
குழு: நம்மளுது
ஆண்: பாடும் பாட்டெல்லாம்
ஆண்
குழு: ஹிட்டு
ஆண்: நீ கையில் வாங்கிக்கோ
ஆண்
குழு: துட்டு
ஆண்: ஏத்தி வெச்சுக்கோ
குழு: சவுண்டு
ஆண்: அட இன்னும் எத்தன
குழு: ரவுண்டு கையில் ஒரு கீ போர்டும் காதில் ஒரு வாக் மேனும் இருந்தால் நாமும் லைட் மியூசிக் ட்ரூப் தொடங்கிடலாம்
ஆண்: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிக்கு
குழு: பாப் சாங் பாடிக் காட்டலாம்
ஆண்: சஷ்டியத்தப் பூர்த்திக்கு
குழு: சங்கீதத்த நீட்டலாம் அஆ. ஆ. ஆ.
ஆண்: பட்டணத்துல கல்யாணம்
குழு: ஹிந்திய தப்பா பாடலாம்
ஆண்: பட்டிக்காட்டு சாமிக்கு
குழு: ஃபோக் சாங் தூளு கெளப்பலாம் ஹேய் ஹேய் ஹேஹேய் ஹெஹ்ஹேய்
ஆண்: எங்கெங்கே போனாலும் அங்கே அங்கே ஒரு மேடை உண்டு
குழு: அங்கே அங்கே ஒரு மேடை உண்டு
ஆண்: என்றென்றும் ஓயாத நமக்கு நமக்கு ஒரு வேலை உண்டு
குழு: நமக்கு நமக்கு ஒரு வேலை உண்டு
ஆண்: பொறக்கும் போதே
குழு: எழுதியது
ஆண்: இருக்கும் போதே
குழு: அழிஞ்சிடுமா
ஆண்: பாடும் பாட்டெல்லாம்
குழு: ஹிட்டு
ஆண்: நீ கையில் வாங்கிக்கோ
குழு: துட்டு
ஆண்: அட ஏத்தி வெச்சுக்கோ

Male: Kaiyil oru key boardum Kaadhil oru walk manum Irundhaal naamum Light music troop thodangidalaam
Male: Kaiyil oru key boardum Kaadhil oru walk manum Irundhaal naamum Light music troop thodangidalaam
Male
Chorus: Kaiyil oru key boardum
Kaadhil oru walk manum
Irundhaal naamum
Light music troop thodangidalaam
Male: Ahaa oorengum maedai yeri paadidalaam Ahaa urchaaga thaalam pottu aadidalaam Nee paadum paattellaam
Chorus: Hittu
Male: Nee podum mettellaam
Chorus: Laddu
Male: Ada edhilum edhilum nee
Chorus: Firstu
Male: Namma dheivam kodukkumae
Chorus: Gifttu Kaiyil oru key boardum Kaadhil oru walk manum Irundhaal naamum Light music troop thodangidalaam
Male: Paattukkingae panjamaa Pop song irukku irukku
Male: Paasathukkor paattu thaan M S V ah kaelu
Male: Endrum inikka venumaa
Chorus: Ilaiya raajaavai paadu
Male: Innikku latest vendumaa
Chorus: Yuvan shankara podu
Male: Kaalangal ponaalum. Kaalangal ponaalum Nelachu nikkira paattundu
Chorus: Thaanaanaa naanaanaa Thaana naananaa naanaanaa
Male: Ellaarum ellaamae Paadi pozhaikkalaam vaazhvundu
Male
Chorus: Thaanaanaa naanaanaa
Thaana naananaa naanaanaa
Male: Paattellaamae
Chorus: Avangaludhu
Male: Perellaamae
Chorus: Nammaludhu
Male: Paadum paattellaam
Chorus: Hittu
Male: Nee kaiyl vaangikko
Chorus: Dhuttu
Male: Yaethi vechukko
Chorus: Soundu
Male: Ada innum ethana
Chorus: Roundu Kaiyil oru key boardum Kaadhil oru walk manum Irundhaal naamum Light music troop thodangidalaam
Male: Five star hotel paarykku
Chorus: Pop song paadik kaattalaam
Male: Sashtiyaptha poorthikku
Chorus: Sangeedhatha neettalaam Aa. aa. aa.
Male: Pattanathula kalyaanam
Chorus: Hindhiya thappaa paadalaam
Male: Pattikkaattu saamikku
Chorus: Folk song dhoolu kelappalaam Haei haei haehaei hehhaei
Male: Engengae ponaalum Angae angae oru medai undu
Chorus: Angae angae oru medai undu
Male: Endrendrum oyaadha Namakku namakku oru velai undu
Chorus: Namakku namakku oru velai undu
Male: Porakkum podhae
Chorus: Ezhudhiyadhu
Male: Irukkum podhae
Chorus: Azhinjidumaa
Male: Paadum paattellaam
Chorus: Hittu
Male: Nee kaiyl vaangikko
Chorus: Dhuttu
Male: Ada yaethi vechukko
Chorus: Soundu
Male: Ada innum ethana
Chorus: Roundu Kaiyil oru key boardum Kaadhil oru walk manum Irundhaal naamum Light music troop thodangidalaam
Male: Ahaa oorengum medai yeri paadidalaam Ahaa urchaaga thaalam pottu aadidalaam Nee paadum paattellaam
Chorus: Hittu
Male: Nee podum mettellaam
Chorus: Laddu
Male: Ada edhilum edhilum nee
Chorus: Firstu
Male: Namma dheivam kodukkumae
Chorus: Gifttu Kaiyil oru key boardum Kaadhil oru walk manum Irundhaal naamum Light music troop thodangidalaam
soorarai pottru tamil lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
karaoke lyrics tamil songs
karnan movie songs lyrics
tamil lyrics song download
only music tamil songs without lyrics
love songs lyrics in tamil 90s
famous carnatic songs in tamil lyrics
pongal songs in tamil lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil hymns lyrics
lyrics of soorarai pottru
i songs lyrics in tamil
mulumathy lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
tamil devotional songs lyrics pdf
semmozhi song lyrics
neeye oli lyrics sarpatta
oru naalaikkul song lyrics