Enge Irunthai Isaiye Male Song Lyrics

Ajantha cover
Movie: Ajantha (2012)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கே இருந்தாய் இசையே.

ஆண்: எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உயிரிலா உணர்விலா மனதிலா மதியிலா இதில் எதுவோ நானும் அறியேன் ஆனால் எனக்குள் இருக்கிறாய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிடக் குறையா ஊற்றாய் சுரக்கிறாய்

ஆண்: எங்கே இருந்தாய் இசையே

ஆண்: காற்றில் கலப்பதால் நீ காற்றின் வடிவமா சொல் ஒலியாய் உதிப்பதால் நீ ஒலியின் உருவமா சொல் உருவம் ஏதும் இல்லாமல் உலகை ஈர்ப்பாயே உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே இசையில் மயங்கா உயிர் ஏது மழையில் விளையா பயிர் ஏது இது உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான்

ஆண்: எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே

ஆண்: எத்தனை ஊர்களில் நாம் இணைந்து பாடிச் சென்றோம் எத்தனை செவிகளில் தேன் விருந்து படைத்துச் சென்றோம் பாதை இல்லா ஊருக்கெல்லாம் பாட்டால் வழி போட்டோம் வேதனை நமக்குள் இருந்தாலும் பாட்டால் துயர் தீர்த்தோம் இசையை அறிந்திட விழி எதற்கு இனம் தான் கண்டிட செவி இருக்கு இங்கு பாடும் பாடல் பழையை நினைவைக் கூறாதோ

Male: Engae irundhaai isaiyae.

Male: Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Uyirilaa unarvilaa Manadhilaa madhiyilaa Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai

Male: Engae irundhaai isaiyae

Male: Kaatril kalappadhaal Nee kaatrin vadivamaa sol Oliyaai udhippadhaal Nee oliyin uruvamaa sol Uruvam yaedhum illaamal Ulagai eerppaayae Ulagin uyirgal unnidathil Ullam izhappaarae

Male: Isaiyil mayangaa uyir yaedhu Mazhaiyil vilaiyaa payir yaedhu Idhu unakkum enakkum Poorva jenma bandham thaan

Male: Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae

Male: Ethanai oorgalil Naam inaindhu paadi chendrom Ethanai sevigalil Thaen virundhu padaithu chendrom Paadhai illaa oorukkellaam Paattaal vazhi pottom Vaedhanai namakkul irundhaalum Paattaal thuyar theerthom

Male: Isaiyai arindhida vizhi edharkku Inam thaan kandida sevi irukku Ingu paadum paadal Pazhaiya ninaivai kooraadho

Male: Engae irundhaai isaiyae Nee engae irundhaai isaiyae Uyirilaa unarvilaa Manadhilaa madhiyilaa Idhil edhuvo naanum ariyaen Aanaal enakkul irukkiraai Engirundho enakkul Allida kuraiyaa ootraai surakkiraai

Male: Engae irundhaai.isaiyae..

Other Songs From Ajantha (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil songs lyrics whatsapp status

  • tamil karaoke songs with lyrics for female singers

  • google google song lyrics tamil

  • kadhal album song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil song lyrics in english free download

  • chellamma song lyrics download

  • mahabharatham lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • google google song tamil lyrics

  • yaar azhaippadhu lyrics

  • lyrical video tamil songs

  • puthu vellai mazhai karaoke for female singers

  • karnan movie songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf