Added Date: Feb 11, 2022
பெண்: நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்

பெண்: நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள்
பெண்: ஈரம் உள்ள சாறுமிக்க வாழைத் தண்டின் மேலே கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு ஈரம் உள்ள சாறுமிக்க வாழைத் தண்டின் மேலே கூடுகட்டி ஆடுகின்ற கூடைப்பந்து பாரு
பெண்: இன்னும் சொல்லவா நாணம் அல்லவா கண்கள் ரசிப்பதற்கு...ஊஉ... கண்ணாடி எதற்கு

பெண்: முத்துத் தட்டில் மாணிக்கத்தை வைத்துக்கொண்டு தேடுகின்ற ரத்தினத்தை விட்டு விடுவா..ஆ...ஹா..ஹா. முத்துத் தட்டில் மாணிக்கத்தை வைத்துக்கொண்டு தேடுகின்ற ரத்தினத்தை விட்டு விடுவா..ஆ...ஹா..ஆஹா.
பெண்: முன்னங்கையும் பின்னங்காலும் பின்னிப்பின்னி பன்னிப்பன்னி பேசிக்கொள்ள நேரமில்லையா..ஆ..
பெண்: ஒரு கோப்பை மது ஒரு பக்கம் இது இந்த உலகம் என்ன என்று பார்த்துவிடு

பெண்: ஊட்டி கொடைக்கானல் என்று கூட்டிச் சென்று ஆட்டம் கண்டு காட்டு புல்லில் மெத்தை இடலாம்..ஆ...ஹா..ஆஹா.
பெண்: ஒட்டிக் கொண்ட பட்டுக்கன்னம் பட்டுப்பட்டு தொட்டுத் தொட்டு ஒன்றுக்கொன்று நன்றி சொல்லலாம்..ஆ..
பெண்: தலைவாசல் வரை விலை பேசி விடு இந்த வாழ்க்கை என்னவென்று பார்த்துவிடு
பெண்: நாளைக்கு நேரமில்லை இன்றைக்கு வாருங்கள் நாட்டியம் ஆட வந்த தோட்டத்தைப் பாருங்கள் தேடட்டும் தேவையுள்ள நெஞ்சம்..ம்ம்..

Female: Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Thedattum thevaiyulla nenjam

Female: Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal
Female: Eeram ulla saarumikka Vaazhai thandin maelae Koodukatti aadugindra koodai panthu paaru Eeram ulla saarumikka Vaazhai thandin maelae Koodukatti aadugindra koodai panthu paaru
Female: Innum sollavaa Naanam allavaa Kangal rasipatharkku..ooo oo. Kannaadi edharkku
Female: Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal
Female: Muththu thattil maanikkaththai Vaiththu kondu thaedugindra Raththinaththai vittu viduvaa..aa...haa..haa Muththu thattil maanikkaththai Vaiththu kondu thaedugindra Raththinaththai vittu viduvaa..aa...haa..haa
Female: Munnangaiyum pinnang kaalum Pinni pinni panni panni pesikolla Neramillaiyaa..aa.
Female: Oru koppai madhu Oru pakkam idhu Intha ulagam enna Endru paarththu vidu
Female: Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal
Female: Ootti kodaikaanal Endru kootti sendru Aattam kandu kaattu pullil Meththai idalaam.aaa..haa..aahaa..
Female: Otti konda pattukannam Pattupattu Thottu thottu ondrukondru Nandri sollalaam.aa...
Female: Thlaivaasal varai Vilai pesi vidu Intha vaazhkkai Ennavendru paarththu vidu
Female: Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal Thedattum thevaiyulla nenjam..mm..
Female: Naalaikku naeramillai Indraikku vaarungal Naattiyam aada vantha Thottaththai paarungal
cuckoo cuckoo lyrics dhee
paatu paadava
karnan movie lyrics
siruthai songs lyrics
thamizha thamizha song lyrics
tamil lyrics
sirikkadhey song lyrics
aagasatha
unna nenachu song lyrics
veeram song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
hare rama hare krishna lyrics in tamil
yaar alaipathu song lyrics
romantic love song lyrics in tamil
best love song lyrics in tamil
tamil songs english translation
hanuman chalisa tamil translation pdf
believer lyrics in tamil
movie songs lyrics in tamil
nee kidaithai lyrics