Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா..ஆஹா..ஹாஹா ஆஹா..ஹாஹா...ஹாஹா ஆஹா..ஆஹா..ஹாஹா ஆஹா..ஹாஹா...ஹாஹா
பெண்: பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன் தலைவா நான் உன்னோடு. ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா வீணை பெண் எனும் வீணை எடுத்தே நீ பண் பாடு ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா அந்த ராமனை போலே இந்த பூமியின் மேலே
பெண்: இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன் தலைவா நான் உன்னோடு. ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
பெண்: ஸ்ரீராமன் ஜானகி நீங்காத நாயகி நான்தான் அன்பே பூர்வீக பந்தமும் தெய்வீக சொந்தமும் உன்னால் கண்டேன்
பெண்: நேசம் எனும் காவியம் பேசும் உயிர் ஓவியம் உனை நீங்குமா கண் தூங்குமா ஜீவன் நீயே

பெண்: தாயாகும் ஓர் வரம் நான் கேட்க நீ தரும் நாள்தான் கூட பேர் சொல்ல ஓர் மகன் சீர் கொள்ள ஓர் மகள் தோள் மேல் ஆட
பெண்: வாங்கும் உயிர் மூச்சையும் பேசும் தமிழ் பேச்சையும் இளம் பாவைதான் உன் பேரைத்தான் நாளும் பாடும்
பெண்: இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன் தலைவா நான் உன்னோடு. ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா வீணை பெண் எனும் வீணை எடுத்தே நீ பண் பாடு ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா அந்த ராமனை போலே இந்த பூமியின் மேலே

Female: Aahaa. aahaa haahaa. Aahaa haahaa haahaa. Aahaa. aahaa haahaa. Aahaa haahaa haahaa.
Female: Paarthaen pon manam paarthaen Thalaivaa naan unnodu Hoiyaa hoiyaarae hoiyaa Veenai pen ennum veenai Eduthae nee pan paadu Hoiyaa hoiyaarae hoiyaa Andha raamanai polae Indha boomiyin melae
Female: Ingu paarthaen Pon manam paarthaen Thalaivaa naan unnodu Hoiyaa hoiyaarae hoiyaa Hoiyaa hoiyaarae hoiyaa
Female: Sri raaman jaanaki Neengaadha naayagi Naan thaan anbae Poorveega bandhamum Dheiveega sondhamum Unnaal kanden
Female: Nesam enum kaaviyam Pesum uyir oviyam Unai neengumaa Kan thoongumaa jeevan neeyae
Female: Ingu paarthaen Pon manam paarthaen Thalaivaa naan unnodu Hoiyaa hoiyaarae hoiyaa Hoiyaa hoiyaarae hoiyaa
Female: Thaayaagum or varam Naan ketka nee tharum Naal thaan kooda Per solla or magan Seer kolla or magal Thol mel aada
Female: Vaangum uyir moochilum Pesum thamizh pechilum Ilam paavai thaan Un perai thaan naalum paadum
Female: Ingu paarthaen Pon manam paarthaen Thalaivaa naan unnodu Hoiyaa hoiyaarae hoiyaa Veenai pen ennum veenai Eduthae nee pan paadu Hoiyaa hoiyaarae hoiyaa Andha raamanai polae Indha boomiyin melae
Female: Ingu paarthaen Pon manam paarthaen Thalaivaa naan unnodu Hoiyaa hoiyaarae hoiyaa Hoiyaa hoiyaarae hoiyaa
tamil poem lyrics
tamil lyrics video download
bujji song tamil
kannana kanne malayalam
kutty pattas full movie in tamil
google song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
naan nanagavay vandiroukirain lyrics
nee kidaithai lyrics
karaoke tamil songs with english lyrics
maara song tamil
find tamil song by partial lyrics
tamil songs with english words
kanne kalaimane karaoke with lyrics
96 song lyrics in tamil
lyrics songs tamil download
vathi coming song lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil love feeling songs lyrics for him
unna nenachu nenachu karaoke mp3 download