Edho Ninaivugal Song Lyrics

Agal Vilakku cover
Movie: Agal Vilakku (1979)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. J. Yesudas and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ...ஆஅ.ஆ.. ஆஅ..ஆஅ..ஆ ம்ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.ம்ம்ம் ம்ஹீம்ம்...ம்ஹீம்ம்...ம்ஹீம்ம்...

பெண்: ஆஅ...ஆஅ.ஆ.. ஆஅ..ஆஅ..ஆ

ஆண்: ஏதோ.. நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ.

பெண்: ஏதோ... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ

பெண்: மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம்தான் வேண்டும்...ம்ம்ம்.. வான்வெளி எங்கும் என் காதல் கீதம் வாழும் நாள் வேண்டும்...ம்ம்ம்..

பெண்: தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்...ம்ம்ம்.. சேரும் நாள் வேண்டும்...ம்ம்ம்..

ஆண்: ஏதோ... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே ஏதோ..

ஆண்: நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்...ம்ம்ம்.. நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்...ம்ம்ம்..

ஆண்: காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்..ம்ம்ம். ஏக்கம் உள்ளாடும்...ம்ம்ம்.

பெண்: ஏதோ... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ

ஆண்: நினைவுகள்
பெண்: கனவுகள்
ஆண்: மனதிலே
பெண்: மலருதே

ஆண் மற்றும்
பெண்: காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே.

Male: Yedho ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo..

Female: Ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo..

Female: Maarbinil naanum Maaraamal serum Kaalam thaan vendum mm..mm..mm Vaan veli engum En kaadhal geetham Vaazhum naal vendum mm..mm..mm

Female: Thevaigal ellaam Theeraadha neram Dhevan nee vendum Serum naal vendum

Male: Yedho ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo..

Male: Naadiya sondham Naan kaanum bandham Inbam perinbam mm..mm..mm Naaloru vannam Naan kaanum ennam Aahaa aanandham mm..mm..mm

Male: Kaatrinil sellum En kaadhal ennam Yengum ennaalum Yekkam ullaadum

Female: Yedho
Male: Ninaivugal
Female: Kanavugal
Male: Manadhilae
Female: Malarudhae Male &
Female: Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae.

Other Songs From Agal Vilakku (1979)

Most Searched Keywords
  • mainave mainave song lyrics

  • vathi coming song lyrics

  • best tamil song lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • master tamil padal

  • sarpatta parambarai lyrics in tamil

  • paatu paadava karaoke

  • tamil song meaning

  • tamil songs english translation

  • tamil film song lyrics

  • tamil music without lyrics

  • asku maaro lyrics

  • narumugaye song lyrics

  • mg ramachandran tamil padal

  • kanne kalaimane song karaoke with lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • rasathi unna song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3