Kanmani Appu Song Lyrics

Africavil Appu cover
Movie: Africavil Appu (1986)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கண்மணி அப்பு... உன் கண்களில் உப்பு ஆபத்து காலம் அலைபோலே பாயும் வாடாதே மனம் தாளாதே..

பெண்: கண்மணி அப்பு...

பெண்: இரவு என்றும் கறுப்புதான் இரக்கம் இல்லா இதயம் போல் இரவு என்றும் கறுப்புதான் இரக்கம் இல்லா இதயம் போல் விடிவெள்ளி போலே நீ வாழணும் வழியில்லை என்றால் இருள் மூடிடும் தாகம் என்பார் தாகம் தீரும்தான்..

Female: Kanmani appu.. Un kangalil uppu Aabaththu kalam alaipolae paayum Vaadaathe manam thaalaathae..

Female: Kanmani appu..

Female: Iravu endrum karupputhaan Irakkam illaa idhayam pol Iravu endrum karupputhaan Irakkam illaa idhayam pol Vidivelli polae nee vaazhanum Vazhiyillai endraal irul moodidum Thaagam enbaar thaagam theerumthaan

Female: Kanmani appu.. Un kangalil uppu Aabaththu kalam alaipolae paayum Vaadaathe manam thaalaathae..

Female: Kanmani appu..

Other Songs From Africavil Appu (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • bujjisong lyrics

  • you are my darling tamil song

  • hello kannadasan padal

  • karnan movie lyrics

  • tamil christian songs lyrics in english

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • best love song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • ovvoru pookalume karaoke download

  • tamil karaoke with malayalam lyrics

  • romantic love songs tamil lyrics

  • old tamil christian songs lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • tamil christian songs lyrics free download

  • photo song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • vennilavai poovai vaipene song lyrics