Vegadha Veyilula Song Lyrics

Adutha Saattai cover
Movie: Adutha Saattai (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Yugabharathi
Singers: Kanchi B. Rajeswari

Added Date: Feb 11, 2022

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: வேகாத வெயிலுல வெந்தவியும் பொட்டலுல வேகாத வெயிலுல வெந்தவியும் பொட்டலுல

பெண்: உழச்ச அப்பா அம்மா வேர்வை இந்த படிப்பு அதில் வெளஞ்சதிந்த மதிப்பு

குழு: ஹோ..ஓஒ...ஹோ ஓஓ

பெண்: ஆசையில பெத்தெடுத்து அனுதினம் பாடுபட்டு காலேஜ் அனுப்பி வச்ச காசு இல்ல பெருசு அவுங்க கனவு ரொம்ப பெருசு

குழு: தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா

குழு: ஹோய்...

பெண்: ஏதேதோ பாடங்கள புள்ள வந்து சொல்லையில நெத்தியில முத்தம் வச்சு நெறஞ்சி போகும் குடும்பம் அந்த நினைப்பு எதுல அடங்கும்

பெண்: ஏறாத இங்கிலிஷ எம் புள்ள பேசுதுன்னு ஏறாத இங்கிலிஷ எம் புள்ள பேசுதுன்னு ஊரார கூட்டிவச்சி பெருமை பேசி கெடக்கும் அந்த பேச்சில வேதனை மறக்கும் அந்த பேச்சில வேதனை மறக்கும்

பெண்: வேகாத வெயிலுல வெந்தவியும் பொட்டலுல
ஆண்: வேகாத வெயிலுல...ஆஆ... ரர ரர ராரே ரர ரர ராரே ரர ரர ராரே..ஏ... ரர ரர ராரே..

பெண்: ஜோரான சட்டையில சுத்தி வர வேணும்முன்னு மாத சீட்டு போட்டு துணி எடுத்து கொடுக்கும் அதிலும் வறுமை வாசம் அடிக்கும்

பெண்: கொலைசாமி கோயிலுக்கு தலைமுடிய தாரேன்னு பரிச்சைக்கு அனுப்பி வச்ச பாசம் கொடுத்த மார்க்கு இந்த பயணம் எத்தனை பேருக்கு

பெண்: வேலை ஒன்னு வந்ததுன்னா வெள்ளாம காட்ட எல்லாம் வேலை ஒன்னு வந்ததுன்னா வெள்ளாம காட்ட எல்லாம் மீட்டிட மாட்டோமான்னு தவிச்சு கெடக்கும் உறவு ஐயா வேணும் உங்க தயவு ஐயா வேணும் உங்க தயவு

பெண்: தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா

குழு: ஹோய்....

குழு: வேகாத வெயிலுல வெந்தவியும் பொட்டலுல வேகாத வெயிலுல வெந்தவியும் பொட்டலுல

குழு: உழச்ச அப்பா அம்மா வேர்வை இந்த படிப்பு அதில் வெளஞ்சதிந்த மதிப்பு

குழு: ஹோ..ஓஒ...ஹோ ஓஓ

பெண்: தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா தன தந்தன தந்தன தந்தனா தந்தன தந்தன தந்தனா

Chorus: Hmm hmm hmm mmm mm mmm Hmm hmm hmm mmm mm mmm Hmm hmm hmm mmm mm mmm Mmm.mmmm mmm mmm mm mmm mmm

Female: Vegaadha veyilula Vendhaviyum pottalula Vegaadha veyilula Vendhaviyum pottalula

Female: Uzhacha appa amma Vervai indha padippu Adhil velanjathindha madhippu

Chorus: Hooo.ooo.hoooo 0000

Female: Aasaiyila peththeduthu Anudhinam paadupattu College anuppi vecha Kaasu illa perusu Avunga kanavu romba perusu

Chorus: Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa

Chorus: Hoi.(Overlapping)

Female: Edhedho paadangala Pulla vandhu sollaiyila Nethiyila muththam vechu Neranji pogum kudumbam Antha nenappu edhula adangum

Female: Yeraatha english-a Em pulla pesuthunnu Yeraatha english-a Em pulla pesuthunnu Ooraara kootti vechi Perumai pesi kedakkum Andha pechila vedhanai marakkum Andha pechila vedhanai marakkum

Female: Vegaadha veyilula Vendhaviyum pottalula
Male: Vegaadha veyilula.aaaa.. Rara rara raarae Rara rara raarae Rara rara raarae.ae. Rara rara raarae...

Female: Joraana sattaiyila Suthi vara venumunnu Maadha seettu pottu Thuni eduthu kodukkum Adhilum varumai vaasam adikkum

Female: Kola saami koyilukku Thala mudiya thaarennu Parichaikku anupi vecha Paasam kodutha maarkku Indha payanam ethanai perkku

Female: Velai onnu vandhathunna Vellaama kaatta ellam Velai onnu vandhathunna Vellaama kaatta ellam Meettida maattomaannu Thavichi kedakkum uravu Aiyya venum unga thayavu Aiyya venum unga thayavu

Female: Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa

Chorus: Hoi.(Overlapping)

Chorus: Vegaadha veyilula Vendhaviyum pottalula Vegaadha veyilula Vendhaviyum pottalula

Chorus: Uzhacha appa amma Vervai indha padippu Adhil velanjathindha madhippu

Chorus: Hooo.ooo.hoooo 0000

Female: Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa Thanthana thanthana thandhanaa Thana thanthana thanthana thandhanaa Thanthana thanthana thandhanaa Thana thanthana thaanaanae Tthaanae thandhana thaanaanae

Chorus: Hoi.(Overlapping)

Other Songs From Adutha Saattai (2019)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • mainave mainave song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil kannadasan padal

  • thamizha thamizha song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • enjoy enjami song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • neerparavai padal

  • lyrics tamil christian songs

  • thamirabarani song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • karaoke songs tamil lyrics

  • lyrics whatsapp status tamil

  • best lyrics in tamil love songs

  • i songs lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil songs to english translation

  • thullatha manamum thullum padal

  • sri guru paduka stotram lyrics in tamil