Added Date: Feb 11, 2022
ஆண்: யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
ஆண்: வாழ்விலே நீ இனி ஆயுள் காலா ஞாபகம் காதலே வானம் போல் நீழுகின்றதே
ஆண்: ஒலிகள் ஆடை மூடி வந்ததே என் கோப தாபம் மாறுதே மனதின் ஆழம் தேடி தங்குதே உயிர் பொங்குதே.

ஆண்: வானமென நான் ஆனேன் மேகமாய் மேல் ஆனேன் பூமியின் தாகம் தீரவே வானமழை போல் ஆனேன்
ஆண்: நீர் தொடும் நீரானாய் நான் தேடும் வேரானாய் நீர்க்குமிழ் போலே நானாகி நீந்துகிற சேல் ஆனேன்
ஆண்: தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
ஆண்: மனம் காலம் நேரம் தூரம் மீறி வானம் தாண்டி ஓடுதே அடி நீரும் நெல்லும் போல நான் சேரவே அடி ஏனடி

ஆண்: காதலின் நியாயங்கள் மாலையில் பூக்கிறதே ஆசைகளின் எல்லை மீறியே ஆறு கடல் ஓடுதே
ஆண்: வேதங்கள் ஒன்றாக ஓதிடும் அன்பெல்லாம் காதலின் தூது போலவே காலமகள் வந்தாலே
ஆண்: திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே இரு விழியில் உலகமெல்லாம் விடுகிறதே.
ஆண்: உடல் யாவும் மீறி தூரம் கூடி ஜீவன் ஏகம் ஆகுதே அட தோயும் நெஞ்சில் தோழி வண்ணம் பாயுதே அது ஏனடி
ஆண்: யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே..

Male: Yaaradi yaaradi Neril thondrum devathai Paarvayin theendalil Paadhai nooru aanathae
Male: Vazhvilae neeini Aayul kala nyabagam Kaadhalae vaanam pol Neezhugindrathae
Male: Oligal aadai moodi Vanthathae En koba dhabam maaruthae Manathin aazham thedi Thanguthae Uyir ponguthae.
Male: Yaaradi yaaradi Neril thondrum devathai Paarvayin theendalil Paadhai nooru aanathae
Male: Vaanamena naan aanen Megamaai mel aanen Boomiyin dhaagam theeravae Vaanamazhai pol aanen
Male: Neer thodum neeraanaai Naan thedum veraanaai Neerkumizh polae naanaagi Neenthugira sel aanen
Male: Thadaigalellaam udaigirathae Maraigirathae Mazhai thuliyil malaigalellaam Karaigirathae
Male: Manam kaalam neram thooram Meeri vaanam thaandi oduthae Adi neerum nellum pola naan seravae Adi yenadi
Male: Yaaradi yaaradi Neril thondrum devathai Paarvayin theendalil Paadhai nooru aanathae
Male: Kaadhalin nyaayangal Maalaiyil pookirathae Aasaigalin ellai meeriyae Aaru kadal oduthae
Male: Vedhangal ondraaga Othidum anbellaam Kaadhalin thoothu polavae Kaalamagal vanthaalae
Male: Thiraigalellaam maraigirathae Olirgirathae Iru vizhiyil ulagamellaam Vidigirathae..
Male: Udal yaavum meeri Thooram koodi Jeevan yegam aaguthae Ada thoiyum nenjil Thozhi vannam paayuthae Athu yenadi
Male: Yaaradi yaaradi Neril thondrum devathai Paarvayin theendalil Paadhai nooru aanathae.
naan unarvodu
idhuvum kadandhu pogum song lyrics
kai veesum
tamil lyrics video download
thamizha thamizha song lyrics
vijay songs lyrics
vijay and padalgal
karaoke tamil christian songs with lyrics
sarpatta parambarai songs lyrics
lyrics whatsapp status tamil
friendship song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
ennathuyire ennathuyire song lyrics
uyirae uyirae song lyrics
kannamma song lyrics
song lyrics in tamil with images
sad song lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
maara song tamil lyrics